All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "மண் தாகம் தீர்க்கும் மழையே!!!" - கருத்து திரி

AnanthiArun

Well-known member
என்ன சிஸ்டர் இப்படி suspence வச்சா எப்படி சிஸ்டர். நானும் எப்படி எல்லாம் யோசிக்குறேன் but ஒண்ணும் புரியலை. சீக்கிரம் next epi போடுங்க இல்லையென்றால் யோசித்து யோசித்து எதாவது ஆகிறபொகுது 😁😁😁😁😁😁. 👍👌👏🤗🤩🤩🤩🤩🤩😤😤😤😤😤😤❤❤❤❤❤❤
 
tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி சிஸ் 😍🥰😍🥰

ஆகா... சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் சிஸ்... இன்னும் மூணு அத்தியாயம்ல முடிஞ்சிடும் சிஸ்...

முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் எழுதி வரேன் சிஸ்.
 
AnanthiArun

Well-known member
மிக்க நன்றி சிஸ் 😍🥰😍🥰

ஆகா... சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம் சிஸ்... இன்னும் மூணு அத்தியாயம்ல முடிஞ்சிடும் சிஸ்...

முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் எழுதி வரேன் சிஸ்.
Super super sister
 
AnanthiArun

Well-known member
அருளுக்கு அழைத்தது பிரதிகா தான். So first அவளுடைய பிரச்சனை சரி பண்ண போறாங்க. ஒருவேளை கதையின் தலைப்பிற்கும் இந்த பிரச்சனைகும் பிரதிகா போஸ்ட்டுகும் சம்பந்தம் இருக்குமோ?.
How is ur health sis?. Take care....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
 
tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருளுக்கு அழைத்தது பிரதிகா தான். So first அவளுடைய பிரச்சனை சரி பண்ண போறாங்க. ஒருவேளை கதையின் தலைப்பிற்கும் இந்த பிரச்சனைகும் பிரதிகா போஸ்ட்டுகும் சம்பந்தம் இருக்குமோ?.
How is ur health sis?. Take care....🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
கரெக்ட் சிஸ் கூப்டது பிரதிகா தான்...✌

ஆன்... சரி ஆகிடுச்சி சிஸ். இப்ப குட் நான்... 😇

நன்றி சிஸ் 😍🥰
 
Top