All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "மண் தாகம் தீர்க்கும் மழையே!!!" - கருத்து திரி

AnanthiArun

Well-known member
ஒருவேளை sound system அதான் பேச்சு வராமல் போயிருக்குமோ. Waiting for next epi
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருவேளை sound system அதான் பேச்சு வராமல் போயிருக்குமோ. Waiting for next epi
Nearly crt sis... but சலீம் தான் மற்றவர்களை கீழே இறங்க சொன்னான் தான சிஸ்...

இதோ... இப்பவே எழுதி நாளைக்கே அடுத்த அத்தியாயம் போட்டுடறேன் சிஸ்...

மிக்க நன்றி 🥰😍
 

AnanthiArun

Well-known member
Nearly crt sis... but சலீம் தான் மற்றவர்களை கீழே இறங்க சொன்னான் தான சிஸ்...

இதோ... இப்பவே எழுதி நாளைக்கே அடுத்த அத்தியாயம் போட்டுடறேன் சிஸ்...

மிக்க நன்றி 🥰😍
👍👍
 

AnanthiArun

Well-known member
என்ன நடக்கும் என்று ஆவலாக உள்ளது. நாங்களும் autoவில் உங்களுடன் பயணம் செய்கிறோம் என்ன தான் நடக்குதுனு பத்திரலாம் sis. Waiting for next epi sis.👌🤩🤩🤩🤩😤😤😤😤😤
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன நடக்கும் என்று ஆவலாக உள்ளது. நாங்களும் autoவில் உங்களுடன் பயணம் செய்கிறோம் என்ன தான் நடக்குதுனு பத்திரலாம் sis. Waiting for next epi sis.👌🤩🤩🤩🤩😤😤😤😤😤
மிக்க நன்றி சிஸ்... 🥰🥰😍😍
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice...merlin ku ethavthu adipada irrunthuirrukum..merlin ah nambala ingara kovathil irrangiirupa....
என்ன சிஸ் பொசுகுனு இப்படி சொல்லிட்டீங்க...
அவ்ளோ நம்பிக்கையா மெர்லின் மேல??!! எப்படி சிஸ்??
 
Top