All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
பகுதி 16(2)

தமி பத்ராவ கட் அண்ட் ரைட்டா நம்புற, பார்ககலாம்.

ஆமா இவனுக்கு பொண்ணு பார்க்க, கல்யாணமனு வள்ளியம்மா தான் குதிக்கது, இவன் ரியாக்ஷன் சரியில்லையே
அந்த பொண்ணு வீட்டுக்காரங்க பேசினது பாத்தீங்கல்ல மா. கதுகபோல எவளோ கடந்திருப்பான்.. அதான் மா..

அவனச் சரி பண்ண தா இப்போ ஆள் வந்தாச்சு😉👍
 

தாமரை

தாமரை
பகுதி 17

ஆரு சோகம் மனச உருக்குதே, என்னவோ போ ஓவ்வொரு இடத்திலும் ஓவ்வொரு பிரச்சன தான். தீர்க்க தான் வழியக் காணோம்.

விநாயகம் படு மோசமான ஆளாத் தான் இருக்கிறான். என்னனென காரணம் எல்லாம் சொல்றானுங்க.

பெத்தவன் பாசத்த காட்டலைன்னா என்ன, பாசம் காட்ட சுத்தி இத்தனை பேர் இருக்கிறாங்க.விநாயகம் படு மோசமான ஆளாத் தான் இருக்கிறான். என்னனென காரணம் எல்லாம் சொல்றானுங்க.
உண்மைமா.. பிரச்சனைகள் இல்லாத வாழ்வேது.. அவளினும் கேடு நாட்டில் கோடி..


அவளுக்காவது உயிரையே கொடுக்கத் தயாரா நட்புக்கள் இருக்காஙக
 

தாமரை

தாமரை
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!
ஹாய் தாமரை,

காத்திருந்த வேளையில்
மௌலாசி ஆட்டம்
கொந்தளிக்கும் அலையில்
இடிதம்பா வாட்டம்!

நட்பின் வேகத்தில்
விவேகம் கூட
நகர்புற வேசத்தில்
உத்வேகம் கூட
பத்ரனவன் பாகத்தில்
பாசத்தின் வேலி
கட்டவிழ்க்குமோ!

கடலாடி கரை சேர
கடலோடு உறவாடும்
கடல் புரத்தானின்
கால ஓட்டத்தில்...
புயலோடு மழையும்
குடைபிடிக்க...
இரு வேறு துருவங்கள்
படை எடுக்க...
உரு மாறும் மனங்கள்
விடை தருமோ?

காட்சிகள் மாறும் தீரத்தில்
காதலும் மீறும் ஓரத்தில்
மீட்சிகள் கூறும் நேரத்தில்
மோதலும் ஆறும் சாரத்தில்...!

வாழ்த்துகள் தாமரை, நன்றி

:smiley26::smiley15::smile1:

நன்றி நன்றி செல்வி மா❤️💕❤️💕❤️💕❤️💕

பத்ரனவன் பாகத்தில்
பாசத்தின் வேலி
கட்டவிழ்க்குமோ!


நிச்சயமாக..மா

இரு வேறு துருவங்கள்
படை எடுக்க...
உரு மாறும் மனங்கள்
விடை தருமோ?


மாறுவது தானே மனம்.. அதுவும் நடக்கும்..



நன்றி நன்றி செல்வி மா
 

தாமரை

தாமரை
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!
ஹாய் தாமரை,

காட்சிகள் மாறும் தீரத்தில்
காதலும் மீறும் ஓரத்தில்
மீட்சிகள் கூறும் நேரத்தில்
மோதலும் ஆறும் சாரத்தில்...!

அனந்தனின் ஆட்டம்
அடங்காத ஓட்டம்!
மௌலாசியின் ஆட்டம்
முடங்காத நாட்டம்!

கரையேற்றிய காவலன்
கலங்கரை விளக்கத்துக் காதலன்!
அலையாடும் காதலில்
அசைந்தாடும் மோதலில்
அணையப் போகும் நேரத்தில்
அணைவாய் காத்த தீரத்தில்
அன்பின் அஞ்சனம் அமிழ்தென்றால்
ஆருத்ர தரிசனம் வென்றிடுமே!

கடலரசன் விடையில்
மௌலாசி நடையில்
வேறு பட்ட பாதையது
வேரோட்டம் காண
வெள்ளோட்டம் பார்க்கனுமோ?

வேறு வேறு திசைகள் தான்
ஈர்க்கின்ற விசைகள் தான்
நேத்திரனின் மௌலாசி
நேரிழையாள் நீ யோசி...
நேசத்தின் சுவாசத்தில்
அன்பீனும் நீ சுவாசி!

வாழ்த்துகள் தாமரை, நன்றி
மிக்க நன்றி செல்வி மா..

உங்களின் செந்தமிழின் அழகில், கடலும் கை வீசி மகிழும்.. கலங்கரை விளக்கமும், புத்தொளி பெறும்..
மௌலாசீயும் தன் கடல் சேர்ந்து குதூகலமாய் இருப்பாள்..
 

தாமரை

தாமரை
Mam super vera level intha ud.... Ayyo nethran propose panna varumbothuthaan intha loosuuu vilangal varuvaangala mam....avainga manda melaiye naalu podu podanum pola irukku.... Aaru feeling ennala thanga mudiyala.... En darling paavam love kooda solla mudiyala....sis antha uruttu kattaiya en kayil kudunga antha vinayagam manda mellaiye poi tamalnu pottrren.... Veenaponaven love birds ah pirichuttan..... Hyoooo romba super ah poguthe... Unga thodarum paatha udane power cut aana feel sis.... Etho ungal fan galukku pathu panni vidunga plzzzzz🙏🙏🙏... Nethren sikkiram va pa... Aaru pulla waiting... Sema ud sis.... Thank u soooooo muchhhh for the wonderful ud sisss😘😘😘😘😘❤❤👍👍👌👌
😊😍😊😍😊😍🥰🥰🥰🥰

ஹா ஹா ப்ரியாமா🤭🤭🤭🤭🤭🤭 வர வர பத்ரன் நேத்ரன் ஆரு கூட சேர்ந்து நீங்களும் வன்முறைல எறங்கிட்டீங்க 😜😜😜😜😜😜

எனக்கும் தொடரும் போடவே கஷ்டமா இருந்தது. என் கூகுள் டாக்குமெண்ட் 2000+ வார்த்தைகள் வந்துடுச்சு னு கதற ஆரம்பிச்சுடுச்சு.. அதான். ☺️☺️☺️☺️☺️


விரைவில் வர்றேன் டா.. மன்னிச்சு
 
ஆருவ பீட்டர் கிட்ட
விட்டுட்டானே
இந்த லூசு பத்ரன் இவள
அப்பங்கிட்ட கொண்டு போய்
வுட்டுறுவானா

மைக்கேல் வினயகத்துக்கு
முடிவு கட்டப்போறாறா
நேத்ரன் ஏன் தீடிருனு
முடிவு மாத்திட்டான்
 

தாமரை

தாமரை
ஆருவ பீட்டர் கிட்ட
விட்டுட்டானே
இந்த லூசு பத்ரன் இவள
அப்பங்கிட்ட கொண்டு போய்
வுட்டுறுவானா

மைக்கேல் வினயகத்துக்கு
முடிவு கட்டப்போறாறா
நேத்ரன் ஏன் தீடிருனு
முடிவு மாத்திட்டான்
ஆரு அம்மா நிலைதான் காரணம் மா..
ம் பத்ரன் என்ன பண்ணுவான அடுத்த யூடில தெரிஞ்சுடும். வினாகத்திற்கு குழி தோண்டினது நேத்ரன், தள்ளப் போறது தா மைக்கேல்.


நேத்ரன் மாறினதுக்கு காரணம் இருககு மா..
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் maa nethran ஆரு va vittutaan.... கல்யாணம் pannikalaamaa nu thaane கேக்க வந்தான் appram ஏன் avala Peter kita kutikitu vanthu vittutaan ava அம்மா வுக்காக va..... இப்போ மட்டும் ava அங்க போன ava அப்பா சும்மா இருப்பான் ah maa..... நிரஞ்சன் enna video annuppi இருக்கான்....... Avaluku nethran ah vittutu vara முடியல avvallavu thavippu....... அவன் எப்படி vittutu poraan athuyum நீ vera நான் vera nu sollittu poitaan..... பீட்டர் oda அப்பா kita தானே வந்து இருக்கான் வினாயகம்...... Enna video அது.... Super Super maa.... Semma episode
 
Top