All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அந்த கப்பல் ah avala eththala அந்த கேப்டன் சரி illanu..... கொஞ்சம் நல்லவன் தான் போல nethran..... Avaluku ship sickness வந்துடுச்சி.... Low BP ஆயிடுச்சி மயங்கி vizhunthutaa..... Avanuku thaan என்ன aagumo nu payanthutaan.... அவல அந்தமான் la விட poraan ah..... Ava அப்பா vukum avanukum semma பகை போல.... Super Super maa..... Semma semma episode
 

JoRam

Active member
First, Take care of your health ma.

நேரம் சரியா இருக்கறப்ப, எபியும் தானா வரும். நோ வொரீஸ்.

நேத்ரன் எதையோ மனசுல வச்சிகிட்டு ஆரு கிட்ட ராங்கா டீல் பண்றான். அவ கிட்ட மாட்டும் போது தான் தெரியும்.

தமி பத்ரா இழுப்புகெல்லாம் போற, அப்புறம் ஏன்மா இப்படி தாளிக்கற ?
 

JoRam

Active member
கதை பீக்ல ஏற ஆரம்பிக்குது. பத்ரா முதல் மனைவியின் மகன். ஆரு இரண்டாவது மனைவியா அல்லது செட்டப்போடுடைய மகளா ??

நேத்ரன் விநாயகம் பனிப் போர் சூப்பர்.
 

JoRam

Active member
தன் வினை தன்னை சுடும், விநாயகத்துக்கு அவர் பண்ணது அவருக்கே திரும்புது.

பார்க்கலாம் பத்ரா கண்டு பிடிச்சுடுவானா ??

நேத்ரன் ஆரு மனசில நுழைஞ்சிடுவானா ??
 

JoRam

Active member
கதையின் நகர்வு இயல்பாகவும் அழகாகவும் இருக்கு. இரு பக்கமும் என்ன நடக்கப் போகுதுன்னு ஓரே ஆர்வமா இருக்கு.

படம் அருமை மா. வாவ், ப்யூட்டிபுல் தான்.
 

JoRam

Active member
இடி தம்பா பேர இத்தன நாளும் விட்டுடேனே, இனிமே புடுச்சுக்கிறேன்.

யேய் காப்பாத்தறான் காப்பாத்தறான் டா, போட் மெல்ல சாயுது.

ஆங் நீ பெரிய கம்பவுண்டரா ?? கரெக்டா தான் இருக்கும்.
 

Chitra Balaji

Bronze Winner
Appo அந்த கருப்பு சாமி தான் avala kadathikitu ponatha..... Nethran nuku எப்படி vishayam therinji அங்க போனான்..... அவல appo அவன் தான் kaapaathinaanaa..... அந்த godown ah erichitaan.... அங்க இருந்தவங்க seththu poitaanuga.... வள்ளி அம்மா avana வீடு ku vara vechitaanga பொண்ணு வீடு காரங்க வந்து இருகாங்க nu.... Super Super maa.... Nice episode
 

Sridevigiridharan

Active member
அந்த கருமம் பிடிச்ச கருப்பு சாமிகிட்ட இருந்து ஆருவ காப்பாத்தி கூட்டி வந்துருக்கானா நேத்ரன் ❤❤❤❤ பத்ரனுக்கு டவுட் வந்துடுச்சி விநாயகம் என்ன மனுஷன் இந்தாளு பெத்த புள்ளைங்கள கலங்க விட்டுட்டு 😠😠😠😠
 

saru

Bronze Winner
Aaatheee ivan doctor payala
First aid la pandran

Karuppusamu moota enna va irukum

Inda aaru pullaya kapathirukana kadathirukana
Hoom onnium puriyala

Kannula minnal paich palich hoom enna vam

Paddu nee sarp kandukina
Rasa thoriyamla

Inda paddi Mami ah ittunev poitana ha ha
 

தாமரை

தாமரை
நேத்ரன் பல புதிர்களை உள்ளடக்கிய ஒருவன்.....என்று இவன் பிம்பம் முற்றும் முழுதாக அறியப்படும்.....?ஏன் இலைமறை காய் போலவே அவன் காரியங்கள் யாவும் இருக்கின்றன.....? கதாநாயகன்.....கேள்வியின் நாயகன்....பல கேள்விகள் இவனைப் பற்றி.....
பதில்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன் டா......
💕💕💞💞💞💞💞 நேத்ரன் பற்றி,
கதையின் போக்கிலேயே.. தெரியும்.
ம்.. அடுத்த யூடியில் கொஞ்சம்.. அவன் அந்தமான் போனதும்.. மீதியும்.. தெரிஞ்சுடும்..
 
Top