All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கருத்துத் திரி

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi maa.... How are you... Enna aachi இதனை naala காணும்...... Super Super Super pa.... Semma semma episode.... Nariya விஷயம் sonniga painting ah pathi... Saree... Athuyum in skirt semma.... அந்த பெட்டி Super maa... அவன் வீடு la avala ellaarukum introduce panna poraan.... அந்த கல்லு vechi தான் travel panni வந்து இருக்கான்... Super Super maa
Yes.. கதையோடு நன்றாக பயணம் செய்கிறீர்கள். சந்தோஷம். நன்றி. தாமத பதிலுக்கு மன்னிக்கவும்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சகோ
😊😊😊😊😊😊😊
ஹாய் கவிதா ஜீ...

ரொம்ப ரொம்ப நன்றி மா...

அடுத்த epi சீக்கிரம் போட முயர்சி செய்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.... Ava வீடு layum எல்லாரயும் வர vechitaan.... Rendu பேர் வீடு layum okay sollitaan... Vathani oda love 😍 accept pannitaanga.... Engagement yum mudinjiduchi innum oru வாரத்துல கல்யாணம் ah..... Super Super
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode.... Ava வீடு layum எல்லாரயும் வர vechitaan.... Rendu பேர் வீடு layum okay sollitaan... Vathani oda love 😍 accept pannitaanga.... Engagement yum mudinjiduchi innum oru வாரத்துல கல்யாணம் ah..... Super Super
Thank you chitra darling...

Yenku oru doubt yepadi speed a yellor kathaiyum padichi cmt podureenga.. realy super brain and fast fingers...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... இந்த twist ah ethir paakula.... தங்க மீன் யும் puppy yum daise ah avanga saabathula இருந்து இருக்காங்க la ivala தான் சாபம் vimochanam ஆயிடுச்சி.... இப்போ ivala ஏன் kutikitu போறாங்க...
 
Top