All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
ஆனா இது புரட்டாசி மாசம் பாருங்க...அதுனால பிரியாணி இப்போ இல்ல...புரட்டாசி முடிஞ்ச பின்னாலதான்....அப்படித்தான் டைரக்டர் கோபால் பிளான் பண்ணி இருக்கார்..உடனே கேட்க கூடாது சீஸ்
Sis நான் pure veg அதனால நீங்க பழையசோறு போட்டாகூட ஏன்னு ஒரு வார்த்தை கேட்கமாட்டேன் சோறுதான் முக்கியம் 😁
 

S Sathya

Bronze Winner
sonnaathaan enna sis....hero eppadi...heroine match eppadi...etc etc
அதை நான் சொல்றேன் sis chaiyu கு ஏத்த ஒரே ஒரு பொண்ணு நான் மட்டும்தான் சம்யு ஒரு லூசு வில்லி
 

vasaninadarajan

Bronze Winner
Sis நெஜமாவே பாவமான ஜீவன் chaiyu தான் சம்யு பெரிய வில்லி sis எல்லாமே நடிப்பு chaiyu வ பழிவாங்கத்தான் இவ்ளோவும் செய்றாங்க
(ஹப்பாடா எப்டியோ கேட்ட கேள்விக்கான பதில் சொல்லாம சமாளிச்சிட்டேன்)
அடப்பாவி இப்படியா பழியை சம்யு மேலே திருப்புகிறீர்களே!!!??? கெட்டவன் ரொம்ப ரொம்ப கெட்டவன் சைதன்யா😝😝😝😝😝😝😝
 

S Sathya

Bronze Winner
அடப்பாவி இப்படியா பழியை சம்யு மேலே திருப்புகிறீர்களே!!!??? கெட்டவன் ரொம்ப ரொம்ப கெட்டவன் சைதன்யா😝😝😝😝😝😝😝
Sis இப்டிலாம் சொல்லாதீங்க எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு 😭😭😭
(ரகசிய குறிப்பு:ஏதா இருந்தாலும் சங்கத்துல வந்துதான் சொல்லணும் சீஸ் இப்டிலாம் உலகத்துக்கு உண்மைய சொல்றதுக்கு முன்னாடி சங்க உறுப்பினர்கள்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க )
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நான் pure veg அதனால நீங்க பழையசோறு போட்டாகூட ஏன்னு ஒரு வார்த்தை கேட்கமாட்டேன் சோறுதான் முக்கியம் 😁
பழைய சாததிலதான் பி காம்ப்லெஸ் நெறய இருக்காம் சத்யா சீஸ்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதை நான் சொல்றேன் sis chaiyu கு ஏத்த ஒரே ஒரு பொண்ணு நான் மட்டும்தான் சம்யு ஒரு லூசு வில்லி
:ROFLMAO::smiley52:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி இப்படியா பழியை சம்யு மேலே திருப்புகிறீர்களே!!!??? கெட்டவன் ரொம்ப ரொம்ப கெட்டவன் சைதன்யா😝😝😝😝😝😝😝
சபாஷ் சரியான போட்டி .....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis நான் pure veg அதனால நீங்க பழையசோறு போட்டாகூட ஏன்னு ஒரு வார்த்தை கேட்கமாட்டேன் சோறுதான் முக்கியம் 😁
அவர் எதிரி கட்சியில் இருக்கிறார் சத்யா அவர்களே
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சபாஷ் சரியான போட்டி .....
அடப்பாவி இப்படியா பழியை சம்யு மேலே திருப்புகிறீர்களே!!!??? கெட்டவன் ரொம்ப ரொம்ப கெட்டவன் சைதன்யா😝😝😝😝😝😝😝
https://www.srikalatamilnovel.com/community/members/chitra-balaji.4614/


சொம்பை தூக்கிக்கொண்டு பஞ்சாயத்து தலைவி வேறு ஓடிவிட்டார்...தேடி கண்டு பிடித்து தருமாறு ....கேட்டுக்கொள்கிறேன்...அவரது அட்ரஸ் மேலே கொடுக்கப்பட்டுள்ளது
 

S Sathya

Bronze Winner
பழைய சாததிலதான் பி காம்ப்லெஸ் நெறய இருக்காம் சத்யா சீஸ்
மெனுவில் சேர்க்கப்பட்டது 👍
 
Status
Not open for further replies.
Top