All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
நா எப்போமா எதிர் கட்சி னு sonnen
அதுவந்து ஹான் நீங்க இப்டி குறுக்க குறுக்க பேசுனாக்க நான் என்ன சொல்ல வந்தேன்னு மறந்துடுவேன்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுவந்து ஹான் நீங்க இப்டி குறுக்க குறுக்க பேசுனாக்க நான் என்ன சொல்ல வந்தேன்னு மறந்துடுவேன்
நம்பிட்டேன் ...நம்பிட்டேன் :p:p:p
 

S Sathya

Bronze Winner
சரி சொல்லுங்க உண்மையான வில்ல கும்பல் வெளில varum
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனா இது புரட்டாசி மாசம் பாருங்க...அதுனால பிரியாணி இப்போ இல்ல...புரட்டாசி முடிஞ்ச பின்னாலதான்....அப்படித்தான் டைரக்டர் கோபால் பிளான் பண்ணி இருக்கார்..உடனே கேட்க கூடாது சீஸ்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma paa. Nice ud👌👌👌
ஒத்த வார்த்தையில் கொரோனவா காட்டி மிரட்டினதுனால பதில் வருது...இத எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது யுவர் ஹொனோர்
 

Maheஸ்

Well-known member
ஒத்த வார்த்தையில் கொரோனவா காட்டி மிரட்டினதுனால பதில் வருது...இத எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது யுவர் ஹொனோர்
Miga miga arumaiya iruku pothumapaa. Innum vera yethavathu sollunum ethir paarkurangolo🤔🤔🤔
 
Status
Not open for further replies.
Top