All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

ramanidamu

Active member
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா இருக்கு, சம்யுவோட mind voice superb, ஸைதுவோட மனசுல என்னதான் இருக்கு, சம்யுவ நல்லா சுத்தல்ல விடறான், விஷ்வா, சம்யுவோட புரிதல் அழகா இருக்கு. Eagerly waiting for next ud. 😍😇😇😇😇😇😍
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மனசாட்சி அடிக்கடி chi..... thu nu solluthu la 😊😊😊😊😊...... எல்லார் kitayum ava leave nu தான் solli vechi இருக்கான்.... Fifteen days la அந்த project விஷயம் வர போறாங்க Italy la irunthu.... Avanuku கல்யாணம் fix aaidicha..... Ethuku அந்த project ah sikiram முடிக்க paakuraan.... Ha 😂😂😂😂😂 அவன் திட்டும் pothu panji vechikitu irunthu இருக்கா 😊😊😊😊😊..... Ava தலை la kiss pannaana இல்ல birammai ah... Super Super Super pa...
thank you sis:love::love::love:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சம்யூ கல்யாணத்தை விளையாட்டாக நினைத்து கொண்டு விஷ்வாகிட்ட சரி சொல்லிட்டு வந்திரிச்சி உண்மை தெரிந்தால் சையு சம்யுவை சும்மா விடுவனா???!!!
சைதன்யா கல்யாணம் பண்ண போறானே சிஸ்.... அப்புறம் என்ன சும்மா விடுறது ?
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aga aga pullaiku yenna thelivu yenna arivu Samyu madamku🤭🤭 aduthavan property therinjum patta poda ninaikriye Samyu oda manasatchi telling not me my lord JJ,🤭🤭🤭 tea kettle off pana vanthana entha Chaithnya ila Samyu va off pana vanthana🤔🤔🤔

ithukku answer sathya sis sonna nalla irukkum nu naa ninakiren sis...neenga enna ninakareenga????:LOL::LOL::LOL:
 
S Sathya

Bronze Winner
Aga aga pullaiku yenna thelivu yenna arivu Samyu madamku🤭🤭 aduthavan property therinjum patta poda ninaikriye Samyu oda manasatchi telling not me my lord JJ,🤭🤭🤭 tea kettle off pana vanthana entha Chaithnya ila Samyu va off pana vanthana🤔🤔🤔
நடந்தத பாக்கும்போது ரெண்டுமே தான்னு நாமளே நெனச்சிக்கணும் sis அங்க வெறும் தண்ணி கொதிச்சுதோ இல்லனா coffee கொதிச்சிதோ தெரியாது இங்க இதையெல்லாம் imagine செஞ்சி நாதான் kodhichi போயி இருக்கேன்
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aga aga pullaiku yenna thelivu yenna arivu Samyu madamku🤭🤭 aduthavan property therinjum patta poda ninaikriye Samyu oda manasatchi telling not me my lord JJ,🤭🤭🤭 tea kettle off pana vanthana entha Chaithnya ila Samyu va off pana vanthana🤔🤔🤔
for ur kind reference sis athu hot water kettle. not tea kettle. :geek::geek::geek:தமிழ்ல மற்றும் ஆங்கிலத்தில் சைதன்யாவுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை டி ...ஒன்லி காபி சிஸ் :coffee::coffee::coffee::coffee:
 
S Sathya

Bronze Winner
சைதன்யா கல்யாணம் பண்ண போறானே சிஸ்.... அப்புறம் என்ன சும்மா விடுறது ?
சம்யு விஷ்வாவை கல்யாணம் செஞ்சிக்க ok சொன்னாங்களா என்ன? :unsure::unsure::unsure:
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா இருக்கு, சம்யுவோட mind voice superb, ஸைதுவோட மனசுல என்னதான் இருக்கு, சம்யுவ நல்லா சுத்தல்ல விடறான், விஷ்வா, சம்யுவோட புரிதல் அழகா இருக்கு. Eagerly waiting for next ud. 😍😇😇😇😇😇😍
வரும் சிஸ் சீக்கிரம் கீப் ரீடிங் அண்ட் கீப் கமெண்ட்டிங் :love::love::love:
 
Srisuri

Bronze Winner
for ur kind reference sis athu hot water kettle. not tea kettle. :geek::geek::geek:தமிழ்ல மற்றும் ஆங்கிலத்தில் சைதன்யாவுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை டி ...ஒன்லி காபி சிஸ் :coffee::coffee::coffee::coffee:
Ama thorai coffee than kudipaaru😜😜😜😜
 
JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நடந்தத பாக்கும்போது ரெண்டுமே தான்னு நாமளே நெனச்சிக்கணும் sis
சத்யா சிஸ் அதான் நான் அப்போவே சொல்லிட்டேனே..நீங்க யாரையோ சொல்றீங்கனு...ref வடிவேல் meme பார்ட் :censored::LOL::LOL::LOL:
 
Status
Not open for further replies.
Top