All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

S Sathya

Bronze Winner
சிஸ் நா ஒன்னு சொல்ல மறந்துட்டேன் ...நான்தான் ஐன்ஸ்டீன்னுக்கே அம்மா சிஸ்

🤪🤪🤪
:smiley48:
Sis போன பிறவியில நான் அவங்களுக்கு மாமியார் postla இருந்தேன் 🤪
 

Brundha

Well-known member
Super epi sis. Vishwa unmaiya kalyanam panna kekarana avan samyuva love pannarana sis. Yar avangala parkaradhu sis suspence vachutinga
 

Chitra Balaji

Bronze Winner
Sis enakku ennamo vishwa side gap ல ஊறுகாய் மாதிரி வில்லனா வர try பண்ணுவாங்கனு தோணுது because சம்யு விஷ்வா பையன கல்யாணம் பண்ணிக்க no சொல்ல வாய்ப்பு இருக்குனு விஷ்வாக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கனும்
விஷ்வாதான் ஸம்யுவை oru type ah பார்த்துருக்காங்க ஆனா சம்யு அப்டிலாம் பார்க்கல அதனால ஸம்யுவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க என்னலாம் பண்ணமுடியுமோ அதையெல்லாம் செய்யலாம்னு விஷ்வா ஒரு முடிவு எடுத்துட்டாங்க அந்த உயில் matter தெரிஞ்சதால இப்போ அதை use பண்ணி கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இவ்ளோ bit போட்ருக்காங்கனு நெனக்கிறேன் எவ்ளோதான் bit போட்டாலும் chaiyu னு ஒரு தெய்வப்பிறவி இருக்குறத மறந்துட்டாங்களே அது ஆடு எப்போ சிக்கும் பிரியாணி எப்போ போடலாம்னு காத்துகிட்டு இருக்கே பாவம் விஷ்வாக்கு இந்த விஷயத்த யாராச்சும் சொல்லுங்களேன்
😂 😂 😂 😂 😂 😂 😂 😂.... எல்லாம் கரெக்ட் maa.... அவன avala எதாவது ஒரு சாக்கு vechi கல்யாணம் பண்ணிக்க try பண்றான்.... ஆனா நம்ப ஹீரோ enna பண்ணினா நல்லா yosinga பார்க்கலாம்...... மூணு முறை பெரிய thappu panni இருக்கான்..... Avanuku vishva panrathu மேல் தானே..... Paakalam namba ஆளு eppadi பிரியாணி பண்றான் nu.....
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😂😂😂😂😂😂😂😂.... எல்லாம் கரெக்ட் maa.... அவன avala எதாவது ஒரு சாக்கு vechi கல்யாணம் பண்ணிக்க try பண்றான்.... ஆனா நம்ப ஹீரோ enna பண்ணினா நல்லா yosinga பார்க்கலாம்...... மூணு முறை பெரிய thappu panni இருக்கான்..... Avanuku vishva panrathu மேல் தானே..... Paakalam namba ஆளு eppadi பிரியாணி பண்றான் nu.....
என்ன தப்பு அதுவும் மூணு....எனக்கு மறந்து போச்சே :unsure::unsure::unsure:நா என்ன பண்ணுவேன்...சித்ரா சிஸ் கொஞ்சம் அப்டேட்ஸ் குடுங்க சிஸ்
Sis today tea poem edho oru sambavathukku aruguri maathiriye enakku thonudhu :unsure:waiting for chaiyu baby
பெருசா சம்பவம் பண்ணிடலாம் சிஸ்;););)
 

Chitra Balaji

Bronze Winner
என்ன தப்பு அதுவும் மூணு....எனக்கு மறந்து போச்சே :unsure::unsure::unsure:நா என்ன பண்ணுவேன்...சித்ரா சிஸ் கொஞ்சம் அப்டேட்ஸ் குடுங்க சிஸ்

பெருசா சம்பவம் பண்ணிடலாம் சிஸ்;););)
First time அந்த பப் la avala kiss pannitu room ku kupitathu.... Appram office la..... இப்போ அவன் வீடு la room la kiss panninathu athuyum கல்யாணத்துக்கு vera oru பொண்ணு ku othukitu ava அங்க இருக்கும் pothe
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First time அந்த பப் la avala kiss pannitu room ku kupitathu.... Appram office la..... இப்போ அவன் வீடு la room la kiss panninathu athuyum கல்யாணத்துக்கு vera oru பொண்ணு ku othukitu ava அங்க இருக்கும் pothe
19327
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னிக்கு ஒரு இருவது கருத்தாவது வந்தா ஒரு எபிசொட் உண்டு ..இல்ல... 19329

அப்டினு கருத்து சொன்னீங்க அப்பறோம் நான் 🔫🔫🔫
இத்தோடதான் வருவேன்

;);););)
 
Status
Not open for further replies.
Top