All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெய்வமே நீங்க வாழ்க உங்கள் மக்கள் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க வாழ்க நீங்க பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க உங்க அன்பை நெனச்சா எனக்கு fridge le புகுந்த மாதிரி ஜாலியா இருக்கு sis
அந்த சம்யுக்கு ஸ்கெட்ச் போட்டு ஆளுங்களாம் ரெடி பண்ணிட்டேன் சரியான நேரத்துக்காக waiting
அதெல்லாம சரி....ஹீரோ உசுரோட இருக்காரா?:unsure:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
God promise maa 😮😮😮 enaku onnum sollala 😜😜😜
ஒரு மூணு நாள் மூடி வச்ச பிரியாணி க்கு இப்படி பல்டி அடித்து விட்டு விட்டு.....இது அடுக்குமா?🤮🤮🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெய்வமே நீங்க வாழ்க உங்கள் மக்கள் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க வாழ்க நீங்க பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க உங்க அன்பை நெனச்சா எனக்கு fridge le புகுந்த மாதிரி ஜாலியா இருக்கு sis
அந்த சம்யுக்கு ஸ்கெட்ச் போட்டு ஆளுங்களாம் ரெடி பண்ணிட்டேன் சரியான நேரத்துக்காக waiting
பார்த்து.... ஜன்னி வந்துட போகுது😜😜😜😜
 
Status
Not open for further replies.
Top