All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Naan innum en chellaththa kandupidikalaye adhukuthan sis chinna punishment😢
நானும் உங்க கூட வரேன் சீஸ்...நம்ம ரெண்டு பெரும் பொய் kandupidikkalaam சீஸ் kavalapattu ippadi ellam adichukaathinga...
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga nejamathan soldringala😢
amaa sis saiyuvoda resort romba superb nu sonnanga...intha corona la irunthu thappichu poi namma enjoy pannittu varalaam, kumarkom is gods own country u know....food ellam semma tasty yama sis...nightsamyu pulla phone panni solluchu...
 

Maheஸ்

Well-known member
enna ok ok...ippo yaar kooda naan saiyuva korthu vida...
இதுல என்ன டவுட் பா 😠😠😠
நம்ம சத்யா கூடத்தான் 😉😉😉
சத்யா சீஸ் நம்ம ரைட்டர் மேடம் சயூவை சம்யு கூட கோர்த்து விட பாக்குறாங்க என்னனு கேளுங்க 😆😆😆 (எதோ நம்மளல முடிஞ்சது கொளுத்தி விடுவோம் 😝😝😝)
 

S Sathya

Bronze Winner
இதுல என்ன டவுட் பா 😠😠😠
நம்ம சத்யா கூடத்தான் 😉😉😉
சத்யா சீஸ் நம்ம ரைட்டர் மேடம் சயூவை சம்யு கூட கோர்த்து விட பாக்குறாங்க என்னனு கேளுங்க 😆😆😆 (எதோ நம்மளல முடிஞ்சது கொளுத்தி விடுவோம் 😝😝😝)
தெய்வமே நீங்க வாழ்க உங்கள் மக்கள் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க வாழ்க நீங்க பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க உங்க அன்பை நெனச்சா எனக்கு fridge le புகுந்த மாதிரி ஜாலியா இருக்கு sis
அந்த சம்யுக்கு ஸ்கெட்ச் போட்டு ஆளுங்களாம் ரெடி பண்ணிட்டேன் சரியான நேரத்துக்காக waiting
 
Status
Not open for further replies.
Top