All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Maheஸ்

Well-known member
biriyani venuma noodles venuma...eduthukollunga...hot dog venuma..illa hot chicken venuma eduthu kollunga....ice cream venuma...popcorn venuma eduthu kollunga:p:p:p:p:p:p:p:p:p
கைக்கு எட்டனது வாய்க்கு எட்ட மாட்டுங்துதே 😔😔😔😔
 

Chitra Balaji

Bronze Winner
Avaluku avan அம்மா va romba pidichidichi..... Eppadiyo சாப்பாடு vechi avan வீடு la pesavidaamal pannitaan..... Rendu perukum rend per melayum neriya kovam irukku... Ava அப்பா பட்டும் படாமலும் பேசிட்டு vechi taaru.... அந்த இத்தாலி project kaaga vanthutaanga போல.... Inmel enna aaga pooguthoo..... Super Super maa
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கைக்கு எட்டனது வாய்க்கு எட்ட மாட்டுங்துதே 😔😔😔😔
கைக்கு எட்டனது வாய்க்கு எட்ட மாட்டுங்துதே 😔😔😔😔
அதே போலத்தான் சீஸ் நீங்க கத்தி வீசினதும் ஏன் கைக்கு எட்டலை

:p:p:p:p:p:p:p:p:p:p🙊🙊🙊🙊🙊🙊
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avaluku avan அம்மா va romba pidichidichi..... Eppadiyo சாப்பாடு vechi avan வீடு la pesavidaamal pannitaan..... Rendu perukum rend per melayum neriya kovam irukku... Ava அப்பா பட்டும் படாமலும் பேசிட்டு vechi taaru.... அந்த இத்தாலி project kaaga vanthutaanga போல.... Inmel enna aaga pooguthoo..... Super Super maa
பாவம் அவ பெரும்பாலான நம்ம சங்கத்து உறுப்பினர்கள் போல...சாப்பாட்டுக்கு மயங்கிட்டா...நான் என்ன பண்ண...சொல்லுங்க...(நான் கண்டிப்பா வாசனி சிஸ்ஸயும் மகேஷ் சிஷையும் சொல்லல பா)

🙊🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈😜😜😜😜😜😜😜😜😜
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avaluku avan அம்மா va romba pidichidichi..... Eppadiyo சாப்பாடு vechi avan வீடு la pesavidaamal pannitaan..... Rendu perukum rend per melayum neriya kovam irukku... Ava அப்பா பட்டும் படாமலும் பேசிட்டு vechi taaru.... அந்த இத்தாலி project kaaga vanthutaanga போல.... Inmel enna aaga pooguthoo..... Super Super maa
ஆமா சீஸ் கோபமா இருக்காங்க...நம்ம வேணா வெள்ளை புறாவை பறக்க விடலாமா....

🤪🤪🤪🤪
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo thaaralamaa... Sikiram விடுங்க
ஆனா சீஸ் அதையும் பிரியாணி பண்ணி சாப்பிட ஒரு குரூப் ரெடி ஆஹ் இருக்கு...காக்கா பிரியாணி தவளை பிரியாணின்னு ஜமாய்க்கறவங்க ...புறாவை பிரியாணி பண்ணாம விட்டு வைப்பாங்களா சீஸ் 😩😩😩😩😩
 

Maheஸ்

Well-known member
அதே போலத்தான் சீஸ் நீங்க கத்தி வீசினதும் ஏன் கைக்கு எட்டலை

:p:p:p:p:p:p:p:p:p:p🙊🙊🙊🙊🙊🙊
இதோ சம்யுக்கிட்ட சொல்றேன் கத்தி🔪🔪🔪 எடுத்துத்துட்டு வர சொல்லி 😠😠😠
அவ ஏற்கெனவே செம காண்டுல இருக்கா சையுக்கிட்ட அவள கோர்த்து விட்டததுக்கு 😛😛😛😛
சம்யு செல்லம் நீ நம்ம இனம்டா 😉😉😉
என்ன நடந்தாலும் நமக்கு சோறுதான் முக்கியம் 😋😋😋
சண்டையா சோறானு வந்தா நமக்கு சோறுதான் முக்கியம்னு நிருப்பிச்சுட்ட😆😆😆
 
Status
Not open for further replies.
Top