All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
நான் சம்யு கட்சிசிஸ்...அவளை நான் எப்படி காட்டி கொடுக்க முடியும் சிஸ்...சொல்லுங்க....ஐ ஆம் நாட் அன் எட்டபி யூ know:p:p:p:p:p:p
என்கிட்ட மட்டும் சொல்லுங்கள்:smiley57:
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் அந்த கருப்பு ஆடேதான் தேடுகிறேன் இந்த லூசு பையன்கிட்ட மாட்டிவிட்டு பாவம் சம்யுவ நிம்மதியாக சாப்பிட முடியாலை தூங்க மிடியாலை பாவம் சம்யு செல்லம்
தேடுங்க தேடுங்க நல்லா தேடுங்க...aanaa கடைசி வரை..ம்யூஹும்
 
Last edited:

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ivanga paln eh puriyalaye...irukka illayanu theriyamaye irukku....
என்ன இருக்கா...இல்லையா....தெரியமதான் கேட்கிறேன்....என்ன இருக்கா இல்லையா....:D:D:D:D:Dpannunga...irukkum...illai nalla eye doctor kitta kaminga.sis...:p:p:p:p
 
Last edited:

vasaninadarajan

Bronze Winner
தேடுங்க தேடுங்க நல்லா தேடுங்க...அனா கடைசி வரை..ம்யூஹும்
ரைட்டர்ஜீ உங்க மேலே டவுட்டாக இருக்கிறது நீங்கள் ஒளிஞ்சி வைத்து இருக்கிறீர்களோ என்று!!!
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரைட்டர்ஜீ உங்க மேலே டவுட்டாக இருக்கிறது நீங்கள் ஒளிஞ்சி வைத்து இருக்கிறீர்களோ என்று!!!
அவங்க சின்ன புள்ள மாதிரி sis....ithula neenga vera...
 
Last edited:

vasaninadarajan

Bronze Winner
இனி கேப்பீங்க?:p:p:p:p

மாட்டேன் மாட்டேன் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க உங்கிட்ட போய் வம்பு பண்ணுவேனேன!!! செத்த போன எங்க ஆயாமேலே சத்தியமாக இனிகேட்கமாட்டேன்
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாட்டேன் மாட்டேன் நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவங்க உங்கிட்ட போய் வம்பு பண்ணுவேனேன!!! செத்த போன எங்க ஆயாமேலே சத்தியமாக இனிகேட்கமாட்டேன்
athu..antha bayam irukkatum....:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top