All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Maheஸ்

Well-known member
அதானே.... காசா பணமா....ஆனா சத்யா சிஸ் கு உடனே வெனும்.....எப்படியும் டென் மொந்த்ஸ் வேணுமே:p:p:p:p:p;);););):rolleyes:
ஆமாம்ல இப்போ என்ன பண்ணலாம்😚😚😚
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம்ல இப்போ என்ன பண்ணலாம்😚😚😚
விடுங்க....வென விஷ்வா பையன் கூட கோர்த்து விடலாம்.சம்யுவுக்கு ஒரு பிரச்சினை குறையும்😜😜😜😜😜
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
படுத்துறாங்களே 😔😔😔 (நம்ம எதுக்கு ம் கேர்புலா இருக்கனும் 🔪🔪🔪)
எங்க மஹா.... கடித்தால்.....அரைகிலோ மட்டும் தான் எடுப்பாள்.....என்பதை.....:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Maheஸ்

Well-known member
எங்க மஹா.... கடித்தால்.....அரைகிலோ மட்டும் தான் எடுப்பாள்.....என்பதை.....:p:p:p:p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு அதையும் பாத்துருவோம்😛😛😛 ( நாங்கலெல்லாம் யாரு ஓடுவோம் பாரு ஓட்டம் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு அதையும் பாத்துருவோம்😛😛😛 ( நாங்கலெல்லாம் யாரு ஓடுவோம் பாரு ஓட்டம் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️)
வாழ்காயின் ஓரதுக்கே ஓடினாலும் நாங்க வந்து பிடிசுடோவோம்....புரட்டாசி மாதம் அதால ...மகாவா வெய்ட் பண்ண சொல்லி இருக்கேன்(n)(n)(n)(n)
 

Maheஸ்

Well-known member
வாழ்காயின் ஓரதுக்கே ஓடினாலும் நாங்க வந்து பிடிசுடோவோம்....புரட்டாசி மாதம் அதால ...மகாவா வெய்ட் பண்ண சொல்லி இருக்கேன்(n)(n)(n)(n)
கொஞ்சம் கஷ்டம்தான் பாத்துருவோம்(எப்படியாவது அதுக்குள்ள மகாவா கரெக்ட் பண்ணிரனும் 😉😉😉 என்ன பண்ணலாம்🤔🤔🤔)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் கஷ்டம்தான் பாத்துருவோம்(எப்படியாவது அதுக்குள்ள மகாவா கரெக்ட் பண்ணிரனும் 😉😉😉 என்ன பண்ணலாம்🤔🤔🤔)
மஹா கரெக்ட் ஆகனும்ன ரகுவ கரெக்ட் பண்ணனும் சிஸ்...அதெல்லாம் தேவையா....
 
Status
Not open for further replies.
Top