All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Maheஸ்

Well-known member
:mad::mad::mad:சாப்பாடு போட்டு கூப்டு சங்கத்து சேர்ந்தீங்களே ...அந்த சிஸ்க்கு ஒரு காரப் பையன் ..பார்க்க முடில...உங்களால...
இப்படி மிரட்டினீங்க சையுக்கிட்ட சொல்லி குடுத்திடுவேன் ஆமா 😝😝😝
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி மிரட்டினீங்க சையுக்கிட்ட சொல்லி குடுத்திடுவேன் ஆமா 😝😝😝
அபப்போ நான்தான் கோபால் நு உங்களுக்கு ஞாபக படுத்த வேண்டி இருக்கு சிஸ்:p:p:p:p:p
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apdi sollu en chellam...
Me Chaithu Army always
புள்ளையா டீல விட்டுட்டு சொல்லாம கொள்ளாம போய்ட்டு.... சைதன்யா ஆர்மி ... போங்க சிஸ்:mad::mad::mad::mad::mad:
 

Maheஸ்

Well-known member
வேணா நீங்கள் செய்து தாருங்கள் சிஸ்:p:p:p:p:p:p;););););)
சிறப்பா செஞ்சிடுவோம் 😉😉😉 (காசா பணமா எதுக்கும் ஒரு பிட்டை போட்டு வைப்போம்) 🤭🤭🤭
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படியா மறந்திட்டேனே 🤥🤥🤥
இனி மறந்துடாதீங்க....நா எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்....அபுரம் நீங்க மகாவுக்கு .....
 

Maheஸ்

Well-known member
இனி மறந்துடாதீங்க....நா எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்....அபுரம் நீங்க மகாவுக்கு .....
அச்சோ 🙄🙄🙄 நான் இல்லைப்பா (இப்படி பேசுவியா பேசுவியா 🤪🤪🤪)
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறப்பா செஞ்சிடுவோம் 😉😉😉 (காசா பணமா எதுக்கும் ஒரு பிட்டை போட்டு வைப்போம்) 🤭🤭🤭
அதானே.... காசா பணமா....ஆனா சத்யா சிஸ் கு உடனே வெனும்.....எப்படியும் டென் மொந்த்ஸ் வேணுமே:p:p:p:p:p;);););):rolleyes:
 
Status
Not open for further replies.
Top