sivanayani
விஜயமலர்
மிக மிக நன்றிபா. ஆமா ஏன்னா இது அதிக கனம் கொண்ட கதை என்பதால், அதை குறைப்பதற்காக சற்ற நகைச்சுவையும் கையாண்டேன்.கதையோட அழுத்தத்தைக் குறைக்க கந்துவிற்கும் மேதினிக்குமிடையில் நடக்கும் சண்டைகள்அருமை...உங்கள் மற்றக் கதைகளை விடை இதில் நகைச்சுவை தூக்களாகவும் இரசிக்கும்படியும் உள்ளது ....