sivanayani
விஜயமலர்
Thank you so muchNice ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so muchNice ud
நிஜமா அவள் பாவம் தான். அவனும் என்ன செய்வான். அவனும் இதை எதிர்பார்க்கவில்லைpaavam methini avaludaiya periyamma gunam therinthu pohamaattean entru sonnaale aval amma avalai anuppiyathe thavaru kandhazhi viralil ring poottathum thudiththu vittal yean kandhanum methiniyai azhaithu kondu vanthan aval varum pothu iruntha makizhchi anaithaiyum amma magal eruvarum appadiye kulaithuvittaarkal arumai ud superbb mam(viji)
Thank youNice
Wow I am blessed. Thank you so much Deepa. உங்கள் கருத்து என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது. நன்றி ந்னறி நன்றிHai Nayani mam,
Wonderful story, everyday waiting for your updates. I never missed your stories. Now only one story is in the streamline, please update any other story also the alternative days. The style of writing and the way you are taking the story ....is awesome...no words to express.
எப்படியோ கடவுள் அருளால் நாம் எல்லாம் தப்பி வந்துவிட்டோம். ஆனால் எத்தனையோ உயிர்கள் எதற்கு மரணித்தோம் என்று தெரியாமலே மரணித்தன.கதை நன்றாக போகிறது சகோ...ஈழத்தமிழர்களின் வலிகளை திரைப்படங்களில் மேலோட்டமாக கூறுவதைக் காணும்போதே மனசுவலிக்கும்.... நிச்சயமாக நீங்கள் அதை மிக அருகில் பார்த்திருப்பதையே கதையாக தருகிறீர்கள்... விடியும் போது உயிருடன் இருப்போமான்னு தெரியாமல் தினமும் வாழ்வது எவ்வளவு கொடுமை....
இதற்கு நீதி எப்பொழுது கிடைக்குமோ