All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ...

என்ன சொல்ல... எப்படி சொல்ல... கதை படித்த மாதிரி இல்ல.. ஏதோ நாமே அந்த இடத்தில் இருக்கிற உணர்வை உங்கள் வரிகள் கொடுக்குது..

நல்ல எழுத்துநடை சகோ.. மேலும் அளப்பரிய கற்பனை திறன் உங்களுக்கு சகோ.. சில வார்த்தைகளை தனியா சுட்டி கட்டணும்னு கூட தோணுது.. கொரோனவால இப்ப நேரம் இருக்கு. ஆனா பிடிச்சு கட்டி போட்டதால் எனக்கு வார்த்தை பஞ்சம் வந்துருச்சு.. அதனால எண்ணங்களில் உள்ளது எழுத்தில் வெளிப்பட மாட்டேங்குது.. விரைவில் விரிவான கருத்துக்களுடன் வருகிறேன் சகோ..
என்றும் அன்புடன் வடிவேல்
 
sivanayani

விஜயமலர்

வணக்கம் வடிவேல்... மிக மிக மகிழ்ச்சி... ஒரு எழுகலானுக்கு கிடைக்கும் வரவேற்பும், பெறுமதி மிக்க விருதுகளும் வாசகர்களின் வாசகத்திலேயே இருக்கிறது. உங்கள் கருத்தை படித்தபின், உண்மையாகவே பெரும் மகிழ்ச்சியில் திளைக்கிறேன். உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் தலைவணங்குகிறேன். மிக மிக மிக நன்றி.:love::love::love::love:
 
Gayathrisathish

Active member
Wow sooper mam... but epi dan konjam kutti ;) ivan plan pannitan ava enna nenaikaralo... nama villi enna villathanam pannuvangalo andava...villi Manasa marti rendu perkum kalyanam pani vaipa:)
Mam 2 epi ah kodunga mam . Story interesting ah pogudu..
 
Thank you my dear viji. try pannu ud poda pakirenma:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top