All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hello vijaya ma'am
I just logged in after years to write this to u.. as I really got carried away by your amazing writing style.
A few writers only are good at expressing emotions in deep touching manner. I found your writing style just amazing.. the emotions are well explained that it touches our heart ..
Keep going ma'am all the best
Waiting eagerly for our heroine Alar to join our hero Egavaaman
வாவ்.. என்ன சொல்லன்னு தெரியல... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு... உங்க கருத்துப்பகிர்வு படிக்கும்போதே, மகிழ்ச்சியும் ஊக்கமும் உச்சந்தலையில் அடிக்குது. இன்னும் அழகா எழுதணும்னு தோணுது.... ரொம்ப ரொம்ப நன்றிமா... உண்மையா கொஞ்சமே கொஞ்சமாய் ஊக்கம் குறைஞ்சுட்டு வந்துகொண்டிருந்த நேரத்தில உங்க கருத்துப்பகிர்வு, அதை ஓரம்கட்டி விட்டது. ரொம்ப நன்றிமா.:love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top