sivanayani
விஜயமலர்
serthu vachuda matom.. yarukitta. appuram kulappi vidurathuthaane namma panpadu kalacharam. appadi irukkayila ippudi kekkireenkale thankam.அலர் தான் மிகவும் தயங்கினாள் என்று பார்த்தால் அவனும் இப்போது மிகவும் யோசிக்கிறானே.... தம்பி மனைவி.......?..தன் கணவனின் சகோதரன்......? மிக பெரிய தடை தான்..... மிக தெளிவாய் அவர்களை குழப்புகிறீர்களே நயனி... இந்த சிக்கலிலே இருந்து அவர்களை எப்படி மீட்டு சேர்க்கப் போகிறீர்கள்....?? பார்த்துமா ரொம்ப குழப்பி நீங்க குழம்பிட போறீங்க.