All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. மித்ரா மறுபடியும் தப்பு பண்ணுகிறா??? கார்த்திக்கிட்ட சொன்ன கூட அடுத்தது ரிஷியை பிடிக்க ஏதாவது ப்ளான் பண்ணுவார்கள் இப்போ இதுவே அவர்கள்கிட்ட ஏய் என்ன கொலைபண்ணுங்கானு போகுது!!!
 
sumathimathi

Bronze Winner
Mithra kannai mudi kondu, yaru helpum ketkamal,rishi pathi therinthum nadapathu nadakatum kra Mana nilaiku vanthu vital.wow excellent.
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியான முட்டாளா இருக்கிறாள். புத்திசாலித்தனமாகவே சிந்திக்கமாட்டாளா . ரிஷி அவ்வளவு பெரிய ஆளா. அண்ணனைக் கொன்றதற்கும் சேர்த்து அவனையும் , மாயாவையும் வெச்சு செய்ய வேண்டாமா.
அதிர்ச்சியில் அவளின் மூளை குழம்பி விட்டது போலும் சிஸ்.. விரைவில் தெளிய வைத்து விடுவோம்.. 👍
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. மித்ரா மறுபடியும் தப்பு பண்ணுகிறா??? கார்த்திக்கிட்ட சொன்ன கூட அடுத்தது ரிஷியை பிடிக்க ஏதாவது ப்ளான் பண்ணுவார்கள் இப்போ இதுவே அவர்கள்கிட்ட ஏய் என்ன கொலைபண்ணுங்கானு போகுது!!!
😍நன்றி சிஸ்..❤❤ ஆமாம் சிஸ்.. தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.. மற்றவர்களுக்கு ரிஷியால் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற மன நிலைக்கு வந்து விட்டாள் போலும்..
 
suganthi jawahar

Well-known member
Very sad ud surya , mithu nee yen ippadi panna nee onnum thani aal illa eppadi nee thaniya porada nenaikka Karthik ka yen kasta paduthuna neeyum yen kasta padura karthik nee aadhesh ellam onnu serdha rishi ellam orru aala sollu eppadi yavadhu next ud la ellar kodaiyum nee onnu seranum unnaku onnum aagathu adhesh sa enna nenaicha eager to wait next ud surya
 
Mithra romba kulappathulayum adirchilayum irukka sis.. adhan edhaiyume yosikkama karthikkoda nallatha mattum yosichu ipdi panra.. kandipa edhachum nallathu nadakkum sis.. 👍😍😍Thank you so much sis..❤❤
 
Lakshmi perumal

Bronze Winner
உண்மையில் மித்து முட்டாள் தான், இவ்வளவு தூரம் அவளை காப்பாற்றிய ஆதேஷ்க்கு அவர்களை காப்பாற்றி கொள்ள தெரியாதாம்?
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையில் மித்து முட்டாள் தான், இவ்வளவு தூரம் அவளை காப்பாற்றிய ஆதேஷ்க்கு அவர்களை காப்பாற்றி கொள்ள தெரியாதாம்?
கரெக்ட் தான் சிஸ்.. ரிஷியால் கார்த்திக்கிற்கு எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்று நினைத்திருப்பாள். ஆதேஷைப் பற்றி அவளுக்கு இன்னும் சரியாத் தெரியலை சிஸ்...
 
Vidhyasuresh

Bronze Winner
appada unmai purinjikittale nu nimmadhi ya moochu vidra dhukkulla ippadi oru problem..acho karthik vera poittane ippo enna agum...unnala yaarukkum problem vara kudadhunu nenakura aana innum ethana naal rishi kitta irundhu thapikka mudiyum....
 
Top