All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Ooooo... Iva enna loose ah ivala support panrathu naala avanga uyiruku பாதிப்பு nu நினைச்சி nadikiraale appo Aravind ah கொலை panni இருக்கான் avaluku உயிர் யான அண்ணன் athuku avanuku thandanai வேண்டாம் ah.... Appo Aravind ava Aravind mela vecha பாசம் உண்மை illayaa.... Seriya naa loose pa iva.... அவன pathi எல்லாம் therinjidichi..... Ava உயிர் ku ஆபத்து nu therinjidichi appadi இருந்தும் ஏன் இப்படி....iva sethutaa avan jolly ah ava சொத்து ah vechi santhoshama la இருப்பான் avanukaaga thandanai ஒண்ணுமே illanu ava ஏன் yosikala.... Karthik onnum ஆக kudaathu nu avan kita avvallavu Harsha pesi annuppitu இப்போ azhuthukitu irukkaa.... Marupadiyum இரத்த வாந்தி eduthutaa la.... Enna aaga pooguthoo.. Super Super Super maa
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Rishiya pathuna unmai therincha adhirchila loosa aayitta bola chithu ma.. thappu thappave mudivedukkira.. parkalam enna nadakkudhunnu.. 👍
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்ரா கார்த்திக்கிட்ட
உண்மை சொல்லலாமே
ரிஷியினால் கார்த்திக்கின் உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று பயந்து விட்டாள் போல சிஸ்..
 
Chitrasaraswathi

Well-known member
சரியான முட்டாளா இருக்கிறாள். புத்திசாலித்தனமாகவே சிந்திக்கமாட்டாளா . ரிஷி அவ்வளவு பெரிய ஆளா. அண்ணனைக் கொன்றதற்கும் சேர்த்து அவனையும் , மாயாவையும் வெச்சு செய்ய வேண்டாமா.
 
Top