All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appo ellaathukum காரணம் rishi தான் avanuku ஏற்கனவே கல்யாணம் vera ஆயி இருக்கு இவங்க சொத்து kaaga தான் இவ்வளவு darma vum... Appo Aravind ah saagadichathum rishi thaan mithra vum ava seththu போக என்னமோ பண்றான்.... இரத்த வாந்தி vera ethuku இருக்கா but அவன் அதை ava kita irunthu சாமர்த்தியமா marachitaan paavi ava odambu ku enna..... Aravind ku avana pathi விசாரிக்காமல் avana கல்யாணம் panni vechitaan.... Mithra enna aaga poraalo.... Aathesh ku எல்லா vishayamum therinjidichi karthik kitayum எல்லாம் sollitaan.... Eppadi avala namba veikka போறாங்க athu varaikum mithra உயிருடன் இருக்கணுமே... Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode
😍Ama chithu ma. Ellathukkum rishi than kaaranam. Aana avan nalla plan panni mithrava eamathi namba vachirukan..mithra kitta karthiyum aadheshum unmaiya sollum bodhu adhai ava nambuvala nu parkkalam chithu ma...
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama baby karthi romba nalla friend.. aadhesh ku fb🙄🙄🙄🙄🙄

Adu Enna smiley.... 🤔🤔🤔

Irruku na irruku nu sollunga illaina illa nu sollunga......

Idu edough pudhusa Oru emoji paota Enna artham......😜😜😜🤣
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adu Enna smiley.... 🤔🤔🤔

Irruku na irruku nu sollunga illaina illa nu sollunga......

Idu edough pudhusa Oru emoji paota Enna artham......😜😜😜🤣
🤣🤣🤣 ellathaiyum innaike kekkurangale..🤔 ippo naan enna padhil solradhu nu yosikkira emoji baby adhu.. 🙄🙄🙄
 

vasaninadarajan

Bronze Winner
😁😁 நன்றி சிஸ்.. ரிஷியைப் பற்றிய உங்கள் சந்தேகம் சரி தான் சிஸ்.. ரிஷி சரியான வில்லன்..
ஆமாம் ரைட்டர்ஜீ நமக்கு ஆதேஷ்மேலே ஒரு ஈர்ப்பு வருதே!! ச்சீ ச்சீ அவன் வில்லன் வில்லன் சொல்லிகொண்டே படித்தேன் ஆனால் இந்தியாவுக்கு போன்பண்ணி கேட்டீர்களா என்று மித்ரா கேட்கும்போது ரிஷி திக்கினானே அப்போதே முடிவு பண்ணிட்டேன். ஆனா ரிஷிய பாதி எபிசோட் வரையிலும் ரொம்ப நல்லவனாக காட்டிவிட்டீர்களே ரைட்டர்ஜீ!!!!:mad::mad::mad:
 

vasaninadarajan

Bronze Winner
நான் ஆரம்பத்திலிருந்தே ஆதேஷைத் தான் சிஸ்.. ஹீரோ ரேஞ்சுக்கு நினைச்சு எழுதுனேன். ஆனால் ரிஷி மேலே யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு ரொம்ப மெனக்கிட்டு எழுதுனேன். ஒவ்வொரு எபியையும் நிறைய தடவை எடிட் பண்ணுவேன். உங்க comment பார்க்கும் போது அவ்ளோ வேலை பார்த்தது வீண் ஆகலைன்னு ரொம்ப சந்தோசமா இருக்கு. Thank you sis..
டுவிஸ்ட் நல்ல இருந்தது
 

Hanza

Bronze Winner
Ennaaaya....???? 😲😲😲😲
But oralavukku na ithe ethirpathen.
Coz, Aathesh ku kuduthe description e vide Rishi ku kammiya tan kudutheenge. Appowe guess pannen. May be Aathesh hero Rishi e kettevena katuweenge nu. 🤗
But ivlo days anbana purushana irunduttu ippo villain a Rishi e ethukke manasu varaleye😭😭😭😭
 
Top