All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

அருமையான பதிவு
ரிஷி கெட்டவனா தான் இருப்பானுன்
ஒரு சந்தேகம் வந்தது
சரியா போச்சு
மித்ராவுக்கு என்ன உடம்புக்கு
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நினைத்தேன்,
அடேய் இப்படி பண்ணிட்டா???
😁😁 நன்றி சிஸ்.. ரிஷியைப் பற்றிய உங்கள் சந்தேகம் சரி தான் சிஸ்.. ரிஷி சரியான வில்லன்..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை சகோ
😲😲😲😲😲😲😲
மித்ரா உடல் நிலை மாற்றத்திற்கும் ரிஷி தான் காரணமாக இருக்கா வேண்டும் அப்படி என்ன விஷத்தை கொடுத்தான் சகோ
😡😡😡😡😡😡😡
😍😍நன்றி சகோ.. மித்ராவின் உடல் நிலை பற்றி இனி வரும் அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம் சகோ..
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
ரிஷி கெட்டவனா தான் இருப்பானுன்
ஒரு சந்தேகம் வந்தது
சரியா போச்சு
மித்ராவுக்கு என்ன உடம்புக்கு
😍நன்றி சிஸ்.. உங்கள் சந்தேகம் மிகச் சரி. மித்ராவின் உடல் நிலையைப் பற்றி இனி வரும் அத்தியாயத்தில் தெரிந்து கொள்வோம் சிஸ்..👍👍
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
15646

Ada padupaavingala 🤦🤦🤦

Kuthuna Ratham Varun nu teriyada moorathu Makku piece irrukanae inda rishi payapulla 🤣🤣🤣

Karthi super pa......🤪🤪
 

Chitra Balaji

Bronze Winner
Appo ellaathukum காரணம் rishi தான் avanuku ஏற்கனவே கல்யாணம் vera ஆயி இருக்கு இவங்க சொத்து kaaga தான் இவ்வளவு darma vum... Appo Aravind ah saagadichathum rishi thaan mithra vum ava seththu போக என்னமோ பண்றான்.... இரத்த வாந்தி vera ethuku இருக்கா but அவன் அதை ava kita irunthu சாமர்த்தியமா marachitaan paavi ava odambu ku enna..... Aravind ku avana pathi விசாரிக்காமல் avana கல்யாணம் panni vechitaan.... Mithra enna aaga poraalo.... Aathesh ku எல்லா vishayamum therinjidichi karthik kitayum எல்லாம் sollitaan.... Eppadi avala namba veikka போறாங்க athu varaikum mithra உயிருடன் இருக்கணுமே... Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode
 
Top