All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க சூர்யா? அருமையான அண்ணன் தங்கை பாசம்... நண்பனாக மாறியவனையே தங்கைக்கு கணவராய் கொண்டு வந்த அண்ணன் சில நாட்களிலேயே மரணம்... பாசமுள்ள எந்த தங்கை அதுவும் தாய் தந்தை இல்லாதவள் தாங்கி கொள்ளுவாள்... அவள் கணவனே இனி எல்லாம்... அவள் கண்ணீரை கணவன் அண்ணனின் கடைசி ஆசை என்று சமாளித்தவிதம் அருமை... இப்படியே அவளை அனைத்திற்கும் சமாளித்து அண்ணனின் இறப்பு துயரிலிருந்து மீட்டு கொண்டு வருவானா?
நான் நல்லா இருக்கிறேன் சிஸ். நீங்க எப்படி இருக்கீங்க? நன்றி சிஸ்.. மித்ராவின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருந்தாலும் காலம் அனைத்தையும் மாற்றி விடும் வல்லமை கொண்டது. இனி எல்லாம் ரிஷியின் கையில் தான் உள்ளது. பார்க்கலாம் சிஸ்.. என்ன நடக்குதுன்னு.. 👍
 

Chitra Balaji

Bronze Winner
It's okay maa..... Takecare..... Avangaluku onnum ஆகாது..... We pray for God.... Don't worry.... நீ safe ah thariyamaa iru
 
Top