All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான பதிவு sis அரவிந்தை யாரோ பிளான் பண்ணிதான் விபத்து ஏற்படுத்தி கொலை செஞ்சுருக்காங்க மித்ரா பாவம் இதில் இருந்து அவ மீண்டு வரவே இல்லை அந்த அமெரிக்கா ஒப்பந்தம் இவர்கள் வாழ்க்கையில் ஏதாவது புயல் வீசுமா படிக்கும் போதே ஏதோ வில்லங்கம் வரப்போகுதுனு 😭😭😭😭😭😭😭😭😭
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி சிஸ்.. அரவிந்தின் மரணம் எப்படி நேர்ந்திருந்தாலும் மித்ராவிற்கு அது மிகப் பெரிய இழப்பு தான். அதில் இருந்து மித்ரா எப்படி மீள்கிறாள் என்று பார்ப்போம் சிஸ்..👍
 
Udhaya12

Member
Sis yen epti panrika pa kathaiya patuchathum Rompa kastama erukupa please pa aravind thirumpi gutitu Varamutiyath plz pa aravind uirota varanum
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சூர்யா? அருமையான அண்ணன் தங்கை பாசம்... நண்பனாக மாறியவனையே தங்கைக்கு கணவராய் கொண்டு வந்த அண்ணன் சில நாட்களிலேயே மரணம்... பாசமுள்ள எந்த தங்கை அதுவும் தாய் தந்தை இல்லாதவள் தாங்கி கொள்ளுவாள்... அவள் கணவனே இனி எல்லாம்... அவள் கண்ணீரை கணவன் அண்ணனின் கடைசி ஆசை என்று சமாளித்தவிதம் அருமை... இப்படியே அவளை அனைத்திற்கும் சமாளித்து அண்ணனின் இறப்பு துயரிலிருந்து மீட்டு கொண்டு வருவானா?
 
Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis yen epti panrika pa kathaiya patuchathum Rompa kastama erukupa please pa aravind thirumpi gutitu Varamutiyath plz pa aravind uirota varanum
Aravindhin maranam kathaiku migavum thevaiyaana onru sis.. athai vaiththu thaan kathai aduththa kattathirku nagarum. Parkalam sis.. ellaam sari aayirum..👍
 
Top