All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

வார்த்தைகளில் வரித்திட முடியா தருணங்கள் பெண்ணவள் வாழ்வில்.சிறு பேதையிவள் தன் இயல்பை தொலைத்து நிற்கதியாய் நிற்க காரணம் அந்த ஆதிகேசவன்.அவனின் பதவி வெறியில் பெண்ணவளின் வாழ்க்கை திசைமாறிய படகு போல் தத்தளித்தது.மித்ரா எத்துணை துயரங்களை கடந்து தன்னை நேசிக்கும் ஒருவனின் கரம் பிடித்து இப்போது தாரமாகியவள் தாயாகிய விட்டாள்.ஆனால் பெண்ணவளுக்கு தன் குடும்பத்தின் நிலை தெரியாத காரணத்தால் அவளின் மகிழ்ச்சி நன்றாக தெரிகின்றது.அவர்களின் நிலை அறிந்தால் பெண்ணவளின் மனநிலை.ஆதிகேசவன் என்ற பெயருடைய அரக்கனின் பிடியில் சிக்கிய இந்த சிறு கூடு அவனின் கோபத்தால் இப்போது பிரிந்து இருந்தாலும் என்றாவது தங்களின் நிலை மாறும் என இவர்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க ஆனால் நான் கொடூரன் என நிரூபிக்கும் விதமாக அவனின் இப்போதைய வரவு.இவர்களின் நிலை அடுத்து என்ன.சிறு பெண் என்றும் பாராமல் மிதுவை தாக்கிய அரக்கன் அவனை அரக்கன் என்று கூட விளிக்க இயலாது.எத்துணை கொடூரமான வார்த்தைகளை பிரயோகித்தான் அசுரன் அவன்.ருத்ரனின் சொல்லப்படாத காதல் கானல்நீராய் மறைந்துவிட்டது.நல்ல ஆண்மகனுக்கு அழகு தான் நேசித்த பெண் தன்னை விரும்பவில்லை என்றாலும் அவளின் சந்தோஷமே பெரிது என்று எண்ணி விலகுவோர் ஒருசிலரே.இங்கு ருத்ரனே மித்ராவை விட்டு விலக நினைத்தாலும் அவன் தந்தையின் கொடூர செயல் பெண்ணவளது குடும்பத்தையே சூறையாடப் போகின்றது.அடேய் யாருடா அந்த விளங்காத ஜோசியக்காரன்.பக்கி பரதேசி பயலே நீ சொன்ன ஜோசியத்தாலதான் இம்புட்டு பிரச்சனையும்.நீ மட்டும் என்கைல சிக்குடி சங்குதான்.மகிழ்ச்சியோடு இருக்கும் இவர்களின் வாழ்வில் மீண்டும் புயல் வரப்போகின்றதா.ருத்ரா நீ வளர்ந்த விதம் தப்பா இருக்கலாம் ஆனா நீ இப்போ இவ்ளோ மெச்சூர்டா நடந்திருக்கும் போது உம்மேல உள்ள கோபம் போயிடுச்சி.ஏம்மா மாதவிம்மா அந்த ஆளு அதான் உங்க புருஷன் ராட்ஷசன் அவனை பாத்து இனியும் பயப்படாம சோத்துல விஷத்தை வச்சூ கொல்லுங்க.பரதேசி செத்து தொலையட்டும்.டேயஅ பாவி ஆதி என்னையும் கொலைகாரியா மாத்திடுவ போலடா.சொல்லப்படாத ருத்ரனின் நேசம் தோற்றது இங்கே.தங்கள் மனதில் உள்ளது வெறும் பாசம் மட்டும் அல்ல அது உண்மை நேசம் என உணரும் முன்பே தம்பதிகளாக மாறிவிட்டனர் பிரத்தவி மித்ரா.தன் மகளின் நல்வாழ்வுக்காக பெற்றவர்களின் இந்த முடிவு சுபமே.ஆனால் ஒருவருமே மிதிலாவை சரியாக கவனிக்கவில்லை பிரச்சனைகளை மடாடுமே பார்த்து அதற்கு மட்டுமே தீர்வு யோசித்தனர்.சிறு பெண்ணின் மனநிலையை கவனிக்க தவறியது பெற்றவர்களின்குற்றமா இல்லை காலத்தின் சதியா👌🏼👌🏼👌👍🏻🤝👏👏🤝👌👌🏼💖💖💜🤝🤝👌👌🏼👌💖👍🏻🤝👌👌🏼👌💖.
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

Thank you so much for your lovely feedback 🙂🙂🙂🙂🙂...

Adhikesavan maathitiyaanaaa aatakam la seekaram azhika mudiyaathu...

Mahabharatam la evalo Nallavaga... Pandavargal makkal anaivarum uyir thurandhaaga... Dhuriyodhanan azhika...

Nichayam oru Nalla mudivu kadhaiyil varum...

Ganamaana padhivukal kadandhaal.. oru mudivu irukum..
 
riyasara

New member
👌👌👌👌... super sis..

vishnu family so sad... hari eppadi ellathiyum solve panna poraru 🤔.

ruthran, hari sernthu adhikesavan kathaiya mudippangala? innum ethanai episode irukku sis?

rudhran sahithya-kum happy ending kodunga.
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
👌👌👌👌... super sis..

vishnu family so sad... hari eppadi ellathiyum solve panna poraru 🤔.

ruthran, hari sernthu adhikesavan kathaiya mudippangala? innum ethanai episode irukku sis?

rudhran sahithya-kum happy ending kodunga.
Thanks for your lovely words ❤️

Sure Dear
 
riyasara

New member
:cry:very sad episode.. hope to read about the happy life of hari and mithila in coming uds. give athikesavan the punishment he deserves...

Happy Deepawali sis...:D
 
Top