All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

riyasara

New member
kathai padikkum pothu kavalai maranthu mugathil punnagai.. agathil magizhchi.. thank you sis...

unga story padikkara nanga eppovum happy aganum... kathaila kashtangal vanthalum niraya happy and romantic moments kodunga...
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
kathai padikkum pothu kavalai maranthu mugathil punnagai.. agathil magizhchi.. thank you sis...

unga story padikkara nanga eppovum happy aganum... kathaila kashtangal vanthalum niraya happy and romantic moments kodunga...

Thank you so much dear 💟💟💟💟

Sure 😁😁😁 panidalaam...
 
பெண்ணவளின் மீது ஆணவனுக்கு எத்துணை நேசம் வார்த்தைகளால் சொல்ல இயலாது.பெண்ணிண் நுட்பமான உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் இசைந்து கொடுக்கும் ஆணவனின் நேசம் வியக்க வைக்கின்றது.தன்னவளை தன்னுடைய சரிபாதியாக ஆட்கொள்ளும் நேரம் அவளின் உடல் மொழியை அறிந்து ஆடவன் தடுமாறி விலகினாலும் அவனால் அவளுக்கு ஏற்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளை விட்டு விலகாமல் அவளின் உணர்வை மதித்தது அருமையான நிகழ்வு.தன்னவள் தன்னிடம் உண்மையை மறைத்த போதும் அவள்மீது கோபப்படாமல் சந்தேகப்படாமல் அவளை புரிந்து கொண்டது அருமை.எத்துணை பேருக்கு கிடைக்கும் இத்தகைய மணவாளன்.தன் நிலையை சொல்லாமலே தன்னை புரிந்து கொள்ளும் துணை கிடைப்பது வரம்.இதில் மிதுக்கு வரமாக வந்த தேவதை இந்த ஹரி.தன்னவள்தான் தன்னுடைய ஜிகிலி என்று அறிந்த போது ஆடவனின் மனநிலை எத்துனை உவகை கொண்டது.தன்னை மட்டுமே மனதில் சுமந்து தன்னையே நேசித்த பேதையிவளை ஆடவன் எப்படி விட்டுகொடுப்பான்.அவளின் கடந்தகாலம் அறிந்த பின்பு தன்னவளை இன்னும் அதிகமாக தாங்கிடுவான்.அவளின் கடந்தகால எச்சத்தின் மிச்சங்கள் இன்னும் தொடரும்போது ஆடவன் அவளை இதிலிருந்து மீட்பானா.அடேய் ருத்ரா உன்னாலதாண்ட இந்த புள்ளைக்கு இம்புட்டு பிரச்சனை.என்னைக்கு உன் கண்ணுல சிக்குனாலே சனியன் பிளைட்புடிச்சி உங்க அப்பா ரூபத்துல வந்து அவ வாழ்க்கையைவே புரட்டி போட்டுருச்சி.இப்ப மறுபடியும் நீ அவளை பாக்க போற.என்னாகப்போகுதோ.ஏண்டா எருமை உலகத்துல எத்தனை நாடு இருக்கு.அங்கெல்லாம் போகாம டிரீட்மெண்ட்டுக்கு யூஎஸ்தான் வருவியாடா.நீ மட்டும் ஹரிட்ட வந்தேன்னு வை உன்னை நினே போட்டு தள்ளிடுவேன் பாத்துக்கோ.👌👌👏👏👍🏻🤝🤝👌👌👏👍🏻தன்னவளின் துயர் துடைக்க மென்மையே உருவான மருத்துவன் வன்முறையை கையாள்வானா.🤝🤝🤝👌👌👌👏👏👌தாம்பத்தியம் எவ்வளவு அற்புதமான ஒன்று அதை அழகாக விரசம் இல்லாமலா சொல்லிவிட்டீர்கள்.பார்த்த முதல் பார்வையிலேயே தன் மனதை கொள்ளை கொண்ட மன்னவனை மனதில் கணவனாக வரித்திட்ட பேதையிவள் அவனையே கரம் பிடித்த தருணம் வாழ்வில் மறக்க முடியா தருணம் பெண்ணவளுக்கு.👍🏻👍🏻🤝👏👌👍🏻👍🏻🤝👏👌👏🤝👍🏻👍🏻🤝👏👏👍🏻👍🏻🤝👏👏🤝
 
Top