All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

திருமணத்தை நேரில் கண்ட பரவசம்.கண் முன்னே காட்சிகள் படமாக விரிந்தது.எத்துணை அழகான வர்ணணைகள் ஒவ்வொன்றும்.பேதையிவளின் நேசம் வென்றதா இல்லை மருத்துவனின் காதல் கை கூடியதா என்ன சொல்ல.ஆனாலும் இந்த மிது பண்றத பாத்தா அவளுக்கு கல்யாணம் ஆன மாதிரியே தெரியலையே.இது கண்டிப்பா மித்ரா குழந்தையாதான் இருக்கும்.இவங்க பேமிலிக்கு என்னாச்சு.அந்த ருத்ரன் வேற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டானா.அந்த ஆதிகேசவன் என்னத்த பண்ணி தொலைச்சானோ.இந்த ரைட்டரம்மா ஒரு டுவிஷ்ட்டா வச்சு மண்டை காய வைக்குதுப்பா.திருமணத்தின் நிகழ்வுகளை அழகாக சொன்னீர்கள்.ஏம்மா மிது பர்ஸ்ட் நைட்ல போய் ஹெல்ப்புக்கு கயலை கூப்புடுறற அளவுக்கு அப்பாவியா இருக்கியே.உன்னோட உண்மையான வயசு தெரிஞ்சா இந்த ஹரி பையன் என்ன பண்ணுவான்.உன்னோட சின்ன வருத்தத்தையே தாங்காதவன் உண்ணோட கடந்த காலத்தை கேட்டா என்ன பண்ணுவானோ.நேசித்த இரு உள்ளங்கள் காலத்தின் பயனால் கரம்பிடித்தாலும் இவர்களின் உண்மை நேசம் கைகூடி இருந்தாலும் இவர்களின் வாழ்வு மலர்வது எப்போது.கடந்தகாலத்தின் எச்சங்கள் மீதம் இருக்கும்போது பேதையிவளின் தற்போதைய சந்தோஷம் நிலைக்குமா.அழிக்கும் கடவுளின் நாமத்தை கொண்ட கயவன் இவளை வாழவிடுவானா.👏👏🤝👍🏻👌👏🤝🤞🤞👏🤝👍🏻👌👍🏻👌
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

Menaga Vivaeka wow wow wow.❤️❤️❤️❤️.. Thank you so much for your comments 😊😊😊😊...

Naan rendu UD la sonatha... Neenga ivalo azhagaaa 10 line la solitiga...

Thank you so much 🥰💞💞💞 Akka 😊
 
M.Vanithagiri

Active member
Sema sis.but athukula story mudiumnu solitega.atha tha accept panika mudiyala.inum konjam Mithu kudavum hari kudavum travel panalame.engalukum konjam flashback soluga
 
Top