All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி கிருஷ்ணாவின் ‘ உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே!’ - கருத்துத் திரி

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Romba kastama iruku about mithila
Pls sekiram hari yodu marriage pannuga

Sure dear... Friday epi paaruga dear 😊😊☺️☺️

Thanks for your comments 😊😊 dear
 
பெண்ணவளின் பார்வை வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆணவன் தன்னிலை இழந்து தவித்திருக்க மன்னவனின் ஒற்றை நேச முத்தமும் அரவணைப்பும் பெண்ணவளை வேறொரு மாய லோகத்திற்கு இட்டு செல்கின்றது.இவர்களின் இந்த நேசம் எந்தவித இடையூறும் இன்றி கை சேருமா.அடேய் ஹரி பையா பெண்ணவளின் நுட்பமான உணர்வை இந்தளவு புரிந்து வைத்திருக்கும் நீ தாயவளின் மனதை அறியாமல் விட்டது உனது பிழையா இல்லை காலத்தின் பிழையா.இந்த சிகிச்சையிலிருந்து பூரணி பூரணமாக மீண்டு வருவாரா.பேதையிவளை குழந்தையுடன் தன் மருமகளாக ஏற்பாரா.இவர்கள் இருவரின் நேசம் வாய்வழியே சொல்லப்படாமல் இருந்தாலும் சிறு சிறு செயல்கள் மூலம் இவர்களின் நேசம் இருவருக்குமே புரிகின்றது.👍🏻👍🏻🤝🤝👌👏👍🏻🤝🤝👌👏👍🏻👍🏻🤝👌👌👏👍🏻🤝🤝👌👌👏🤝🤝👏🤝.
 
Thank you so much 🥰💕 ji...

Thank you for your continuous support 💕💕

Feeling very happy 😁...

😊 Thank you ☺️😘
 
Chitra Balaji

Bronze Winner
Appo மகிழ் avalodaya அக்கா kuzhanthai nu நினைகிறேன்.... Iva ivvallavu innocent ah irukaale..... அவன் அம்மா vuku operation முடிஞ்சி odambu konjam konjamaa சரி ஆயிட்டு வந்துகிட்டு இருக்காங்க..... Mithila... Hari காதல் நாளுக்கு நாள் valanthukite இருக்கு..... Avanuku avalodaya samatham thaan தேவையா இருந்துது... அவளும் okay sollita அவன் அம்மா kita எல்லாம் solli அவங்களும் okay sollitaanga Super.... ஆனா iva hari kita மட்டுமாவது ava life la நடந்ததை எல்லாம் solalaam..... Enna aaga pooguthoo.. Super Super maa... Semma episode
 
Mrs. Sakthivel

New member
Superb and interesting. 👌👌👌👌❤️❤️❤️❤️Hari ninaikirathu unmai thane. Nijamave intha kulanthayai mithu pethu eduthiruntha innum koncham matured a irunthirupa. Avale chinna pillai. Ivan vera ava nilamai theriyaama 🤔🤔🤔💐💐💐💐💐
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Appo மகிழ் avalodaya அக்கா kuzhanthai nu நினைகிறேன்.... Iva ivvallavu innocent ah irukaale..... அவன் அம்மா vuku operation முடிஞ்சி odambu konjam konjamaa சரி ஆயிட்டு வந்துகிட்டு இருக்காங்க..... Mithila... Hari காதல் நாளுக்கு நாள் valanthukite இருக்கு..... Avanuku avalodaya samatham thaan தேவையா இருந்துது... அவளும் okay sollita அவன் அம்மா kita எல்லாம் solli அவங்களும் okay sollitaanga Super.... ஆனா iva hari kita மட்டுமாவது ava life la நடந்ததை எல்லாம் solalaam..... Enna aaga pooguthoo.. Super Super maa... Semma episode

Thank you so much dear ❤️❤️🥰❤️🥰🥰❤️🥰❤️
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Superb and interesting. 👌👌👌👌❤❤❤❤Hari ninaikirathu unmai thane. Nijamave intha kulanthayai mithu pethu eduthiruntha innum koncham matured a irunthirupa. Avale chinna pillai. Ivan vera ava nilamai theriyaama 🤔🤔🤔💐💐💐💐💐

Thank you so much 💖💖💖

Ha ha 😂😂😂😂
 
swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
கல்யாணம் எப்போது சகோ
கல்யாணத்திற்கு முன் தன்னை பற்றிய உண்மைகளை ஹரியிடம் சொல்வாளா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

Thanks you so much for your comments 😊😊 dear..

Next marriage..
 
Top