swathikrishna
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
அடேய் ஹரி ஊருக்கே வைத்தியம் பாக்குற ஆனா உங்க அம்மா நிலை இன்னும் உனக்கு புரியவே இல்லைடா.அடுத்த பெண்களின் உடல் மனநிலையை துல்லியமாக கணித்து அதற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவனுக்கு தன்தாயின் உடல் மாறுபாடு மட்டுமே பிரதானமாக தெரிகின்றது.அவரின் மனநிலையை கவனிக்க தவறியது இவனின் குற்றமா இல்லை வெளிப்படையாக பேசாதது தாயின் குற்றமா.வயதாகிவிட்டால் காதல் வராது என்று யிர் சொன்னது.அதுபோல காதல் ஒருமுறை மட்டுமே ஒருத்தர் மேல் மட்டுமே வரும் என்று யார் சொன்னது.காதல் எததனை முறை வேண்டுமானாலும் வரலாம்.ஆனால் உண்மை நேசம் ஒருவரிடத்தில் மட்டுமே நிரந்தரமாக இருக்கும்.மருத்துவனின் மனதில் மட்டும் அல்ல பெண்ணவளின் மனதிலும் உடலிலும் இரசாயன மாற்றத்தை தோற்றுவித்தது இவர்களின் நேசம்.பெண்ணவளின் விழிமொழி வழியே அவளின் நேசத்தை உணரந்த ஆடவன் அது அவனின் ஜிகிலி என்று அறியும்போது.தன்னிலையை எண்ணி பேதை உள்ளம் தவித்திருக்க அதை அறிந்திடா ஆடவன் காதல் கணை தொடுக்க இவர்களின் நேசம் கை சேரும் காலம் எப்போதோ.பெண்ணவளின் அத்துணை இடர்களையும் களைவானா ஆடவன்.அடேய் நீ பத்து வயசு கணக்கு போடுற ஆனா பதினைஞ்சு வயசு வித்தியாசம்டா உனக்கும் ஜிகிலிக்கும்..காதல் வந்த பின்பு தன்னை இந்தளவு புதிதாக உணரும் ஆடவன் அவனின் காதல் கை சேர்ந்தால் உலகையே வென்றுவிட்ட களிப்பில் அல்லவா திகழ்வான்.
Thank you so much dear
Hari kandipa... Romba happy ah irupan... Avanoda Nalla manasuku dear...
Naan sonen illa neega first oru short story aachu try panuga..
Varalanaaa paathukalaam