All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதிஷாவின் கானலாகி போனாயோ காதலே? !! கருத்து திரி

Sonythiru

Suthisha
so sad nee avana madila vechchcitu pannu gopal amma etho vilaiyaduranganu junior nenachi iruppar atha apdi panraru pola
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை. நீங்க மட்டும் விளையாடுறீங்க நானும் விளையாடுறேனு கிருஷ் வாழ்க்கைல கும்மி அடிச்சுட்டு போயிடுவான் பரவால்லையா
 

Sonythiru

Suthisha
சூப்பர் பதிவு. மயூரா பாவம். கிருஷ் திட்டிட்டு அவன் அறியாமலே அவள் கண்ணீர் வேதனைக்கு ஆளாகிவிட்டுட்டு மனசாட்சி இல்லாமல் நடந்து இருகிறான்
கிருஷ் அந்த பொண்ணுங்கனால ஏமாத்தப்பட்டு இருக்கான் சகோ. அது உங்களுக்கு தெரிலையா பாவம் சகோ கிருஷ்😁😁😁😁😘😘😘🤩🤩🤩. நன்றி சகோ 😍😍😍😍😍😘😘😘
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை. நீங்க மட்டும் விளையாடுறீங்க நானும் விளையாடுறேனு கிருஷ் வாழ்க்கைல கும்மி அடிச்சுட்டு போயிடுவான் பரவால்லையா
VENA VENA AVANUKU THAN AVAN VAYI ETHIRIYA IRUKKE
 

Sonythiru

Suthisha
Krish expression was super when he went with his wife to hospital at last he realised his love for her nice epi
Thank you so much sis 😍😍😍😍. அவனோட லவ்வ புரிஞ்சுக்க ஒரு இக்கட்டானா சூழ்நிலை வரணும்னு இருக்கு 😘😘😘😘😍😍🤩🤩🤩
 

vasaninadarajan

Bronze Winner
கிருஷ் அந்த பொண்ணுங்கனால ஏமாத்தப்பட்டு இருக்கான் சகோ. அது உங்களுக்கு தெரிலையா பாவம் சகோ கிருஷ்😁😁😁😁😘😘😘🤩🤩🤩. நன்றி சகோ 😍😍😍😍😍😘😘😘
அதற்குனு நல்ல காதலுக்கு வித்தியாசம் தெரியவில்லையா???
 

Sonythiru

Suthisha
அதற்குனு நல்ல காதலுக்கு வித்தியாசம் தெரியவில்லையா???
தெரியலையே தெரியலையே பச்ச புள்ளையா இருக்காரு நம்ம ஹீரோ (நம்புவாங்களா சொல்லி வைப்போம் யாரு என்ன பண்ணிட போறாங்க நம்ம ),🙄🙄🙄🤣🤣🤣😂😂😂😜😜😜
 
Top