All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதிஷாவின் கானலாகி போனாயோ காதலே? !! கருத்து திரி

Sonythiru

Suthisha
சூப்பர் பதிவு. ஏன் சஞ்சு இப்படி திட்டினான்???
அவனுக்கு என்ன கடுப்புனு தெரிலயே. இப்படி கத்திட்டு போய்ட்டான் 🤔🤔🤔🤔🤔🤔🤔😅😅😅
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
YOW GOPAL pottatha oru ud athan yen evlo kutty ah pottu irukka samma ud thambi romba tha vayi vittu vachchi irukar anubavi raja anubavi
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோபால்...... கோபால்....... நான் என்ன செய்யறது கோபால் என் பையன் type பண்ணவே விடமாட்டிக்கிறானே கோபால் 😁😁😁😒😒😒😒
so sad nee avana madila vechchcitu pannu gopal amma etho vilaiyaduranganu junior nenachi iruppar atha apdi panraru pola
 

Sonythiru

Suthisha
YOW GOPAL pottatha oru ud athan yen evlo kutty ah pottu irukka samma ud thambi romba tha vayi vittu vachchi irukar anubavi raja anubavi
என்ன கோபால் இப்படி சொல்லிட்டிங்க நாம எல்லாம் ஹீரோ army இல்லையா........ கோபால்..... இல்லையா........ தப்பே பண்ணுனாலும் நாம ஹீரோக்குதான் சப்போர்ட் பண்ணனும் கோபால்..........😁😁😁😁😉😉😉😝😝😝
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன கோபால் இப்படி சொல்லிட்டிங்க நாம எல்லாம் ஹீரோ army இல்லையா........ கோபால்..... இல்லையா........ தப்பே பண்ணுனாலும் நாம ஹீரோக்குதான் சப்போர்ட் பண்ணனும் கோபால்..........😁😁😁😁😉😉😉😝😝😝
amaa gopal ama
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. மயூரா பாவம். கிருஷ் திட்டிட்டு அவன் அறியாமலே அவள் கண்ணீர் வேதனைக்கு ஆளாகிவிட்டுட்டு மனசாட்சி இல்லாமல் நடந்து இருகிறான்
 
Top