All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

Sivakumari

Well-known member
Azhinthu varum giramangalai thooki niruthi uyirotathudan kudiya oru girama pinaniyudan oru arumaiyana kathai koduthatharkaga writeruku periya nandri kathai padikumpodhu antha idathirkey sendra effect koduthinga happy ending thanks for your lovely story
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி டியர் ❤ கதையப் படித்துவிட்டு உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். இது எனது இரண்டாவது கதை. உங்களூக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி டியர்.❤ Thanks for your support & love ❤🙏
 
Thamizhselvi

Well-known member
அருமையான கதை பதிவுகள்.சிறிதும் யோசியாமல் மனசாட்சி இல்லாமல் அனைத்தையும் செய்து விட்டு தன்னையும் தண்டித்துக் கொள்வதில் என்ன நியாயம் கிடைத்தது ராகவனுக்கு.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை பதிவுகள்.சிறிதும் யோசியாமல் மனசாட்சி இல்லாமல் அனைத்தையும் செய்து விட்டு தன்னையும் தண்டித்துக் கொள்வதில் என்ன நியாயம் கிடைத்தது ராகவனுக்கு.
மிக்க நன்றி டியர் ❤ படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் 🙏 ராகவன் மாதிரி சில Sadist இந்த உலகத்தில் இருக்காங்க! எந்த விதத்திலும் வெல்ல முடியலைங்கிற விரக்தியாய் கூட இருக்கலாம். நன்றி! நன்றி! நெஞ்சார்ந்த நன்றிகள் டியர் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story ma
மிக்க நன்றி டியர். உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. படித்துவிட்டு கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றிகள் 🙏
 
Umanirmal13

Active member
கிராமிய மணம் நிறைந்த அழகான காதல் கதை. இடையில் வரும் நட்பு, துரோகம், வஞ்சனை அனைத்தும் அருமை. நன்றி சுசிமா
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிராமிய மணம் நிறைந்த அழகான காதல் கதை. இடையில் வரும் நட்பு, துரோகம், வஞ்சனை அனைத்தும் அருமை. நன்றி சுசிமா
வாவ்! மிக்க நன்றி உமா மா 😍 உங்களுக்குப் பிடித்ததில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ❤ சில லாஜிக் மீறல்களோட எழுதினாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச கதை ❤ படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றிகள் 🙏🙏
 
Top