All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சக்தி, தாமரை இவர்களின் கடந்த காலம் பற்றி படிக்கும் போது அங்கேயே அவர்களுடன்
பயணித்தது போன்ற ஒரு உணர்வு 😊😊😊😊.
கொடும் பாவி வீரராகவன் இவன் எல்லாம் ஒரு தந்தையா, அமெரிக்காவில் வேற குடும்பம் இருக்கு, அவங்களுக்கு சொத்து வேணும் அதுக்கு நிலா -சக்திக்கு சொந்தமான சொத்து வேணும்,😠😠என்ன ஜென்மம் டா நீங்க எல்லாம், இந்த பிழைப்புக்கு 🤬🤬🤬🤬🤬🤬🤬நல்லா வருது வாயில, இருடி உனக்கு இருக்கு எங்க சக்திகிட்ட....
எங்க அந்த ராகுல் வெள்ளை பன்றி
உனக்கு உயிர் மேல ஆசை இல்லை போல.....உனக்கும் சிறப்பான சம்பவம் இருக்குலே 😡😡😡😡😡.
அதானே, தேவைக்கு மட்டும் உறவுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கேவலமான உறவுகள். இப்படிப்பட்ட உறவையோ நட்பையோ தொடராமல் துண்டிப்பது தான் நல்லது. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
Narmadha

Bronze Winner
அட பாவி பயலே வீர ராகவன் ஏற்கனவே கல்யாணம் முடுஞ்சு, இப்படி உலகம் அறியாமல் இருக்கும் தாமரையை காதல் வலை வீசி, ஐயோ ஆண்டவா எப்படியெல்லாம்
ஏமாத்துறாங்க 😡😡😡😡😡😡.
சக்தியோட பாசம் 🥺🥺கண்ணு கலங்குது.
ஆனாலும் செல்லக்கிளி சொன்ன குடு குடு கிழவி ஹா ஹா ஹா 😄😄😄😄😄 சிரிப்பை அடக்க முடியல.
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராகவனை கரெக்ட் சொல்லியிருக்கிறான் சக்தி
நம்ம சக்தி ஒரு தீர்க்கதரிசி. அதுவும் சின்னப் பிள்ளையிலே.. மிக்க நன்றி சகோ 😊
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட பாவி பயலே வீர ராகவன் ஏற்கனவே கல்யாணம் முடுஞ்சு, இப்படி உலகம் அறியாமல் இருக்கும் தாமரையை காதல் வலை வீசி, ஐயோ ஆண்டவா எப்படியெல்லாம்
ஏமாத்துறாங்க 😡😡😡😡😡😡.
சக்தியோட பாசம் 🥺🥺கண்ணு கலங்குது.
ஆனாலும் செல்லக்கிளி சொன்ன குடு குடு கிழவி ஹா ஹா ஹா 😄😄😄😄😄 சிரிப்பை அடக்க முடியல.
மிக்க நன்றி டியர் 😃 அப்போ மட்டுமில்லை இப்போவும் நாம ரொம்பவும் நம்பறவங்களால் மட்டும் தான் நாம ஏமாந்துட்டே இருக்கோம். அப்படித்தான் தாமரையும்.மிக்க நன்றி டா 🙏
 
vijirsn1965

Bronze Winner
Entha edaththilum antha Veera Raghavan Thanaraiyai manaivi entru sollaamal thavirthu irukkiraan evvalavu oru thimir Muththarasan edame vanthuThamaraiyai keazhkiraan athilum avar thangaiyai thirumanam seithu manaiviyaaha azhaithu selvathu pola sollave illai eno muthalil irunthe Shakthi ku Raghavanai pidikkavillai athe pola sellakiliyum solkiraar eppadio Thamaraiyum Raghavan edam kaadhalil vizhunthu vittaal paavam veru enna solvathu superb ma ud mika arumaiyaaha irunthathu viji
 
மிக்க நன்றி விஜிமா ❤ கண்மூடித்தனமான நம்பிக்கை நம்மை படுகுழியில் தான் தள்ளும். நல்லா தெரிஞ்சவங்களே காலுக்கு கீழே குழி பறிக்கும் போது, திடீர்ன்னு அறிமுகமான ஒருத்தர் எப்படி நல்லது செய்வவார்ன்னு தாமரை யோசிக்கவே இல்லை. அவள் வயசு அப்படி. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் விஜிமா ❤🙏🙏🙏
 
vijirsn1965

Bronze Winner
Evvalavu vishayankal nadanthirukkirathu paavam Thamarai siru kuzhanthai entru paaraamal Nilavai thannudan azhaithu sentraane avalai paasamaaha valarthaana velai aatkal edam vittu vittu poi vittan avan ennam Shakthi edam Nila irukka kudaathu Muththarasan Thamaraiku koduththa edaththil puthaiyal iruppatharkaaha evvalavum seithirukkiraan Shakthi yai kollavum thuninthu irukkiraan evan elaam enna manidhan Yathu Nila paththiraththai kizhiththu pottu vittu sentrathu superb sabhash story supera irukku ud mika arumai super ma viji
 
Top