susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி சிஸ் அடுத்தக் கதையுடன் சீக்கிரம் வருகிறேன்Wow nice story language u used is good... thanks for giving such a loving story waiting for ur next story
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி சிஸ் அடுத்தக் கதையுடன் சீக்கிரம் வருகிறேன்Wow nice story language u used is good... thanks for giving such a loving story waiting for ur next story
மிக்க நன்றி சிஸ்கதை ரொம்ப அருமையா இருந்தது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சிஸ்Nice story
மிக்க நன்றி டியர் உவரி சுயம்பு லிங்க சுவாமி நல்லபடியா தரிசிச்சீங்களா? சக்தி வாய்ந்த சாமி பாKadhai super o super pa..also happy ending.. Nethu than pa Nanga family ah thisayan vilai pakkathula irukura uvari ku vanthom... Anga vanthathum Unga nyabaham than enaku.. Road side la iruka pana maraththa pathute vanthen.. Anga makkal pesura paasai kooda eththanai varusam anga vanthalum puthusa than unaruren..eagerly waiting for your next story.. Advance all the best my dear susika
Uvari la Nan anthoniyar church ku ponen susika...மிக்க நன்றி டியர் உவரி சுயம்பு லிங்க சுவாமி நல்லபடியா தரிசிச்சீங்களா? சக்தி வாய்ந்த சாமி பா
Ok dr கப்பல் மாதா கோவில் போகலையா? நல்லா இருக்கும்Uvari la Nan anthoniyar church ku ponen susika...
Mm ponen susika...yearly once povom angaOk dr கப்பல் மாதா கோவில் போகலையா? நல்லா இருக்கும்
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் மன்னிப்பும் ஒரு வகையில் தண்டனை தான் நன்றி சிஸ்ராகவன் செய்த பாவத்துக்கு இறுதியில் பணத்தை தவிர வேறொன்றும் அவரிடம் இல்லாமல் போனது. அவருக்கு ஏற்ற தண்டனை தான் மரணத்திலும் கிடைத்திருக்கிறது. ராகுலும் செய்த தவறுக்கு இப்போது அனுபவிக்கிறான். இசக்கியையும் சக்தி தன் அன்பால் தண்டித்து திருந்த வைத்து விட்டான். கதிர் - புவனா திருமணம், தேன்மொழி கருவுற்று இருப்பது, சக்தி - நிலா ஆசைப்படியே தாமரை போல் பெண் குழந்தை என எங்கும் சந்தோஷமே அவர்களை சுற்றி. இறுதியில் மல்லிகை தோட்டமும் நடுவில் ஓலை வீடு நிலா, சக்தி, சமுத்ரா என அழகாக முடித்திருக்கீங்க, அருமை.