All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "திகட்டா தித்திப்பே!" கருத்துத் திரி

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story mam. Ragavanuku enum kadumaiya punishment koduthurukkalam
சக்தியின் இயல்பு அதான்பா மறப்போம் மன்னிப்போம் அவ்வளவு தான். கருத்துக்கு நன்றி😍
 
கிராமத்தின் பேச்சுவழக்கில் கதையை கொடுத்த விதம் சூப்பர் சகோ

இசக்கிக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் திருந்த முடிந்தது என்பதை சொன்ன விதம் அருமை சகோ

நிலா ... ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள புரிதலும் காதலும் அருமை சகோ

அருமையான கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிராமத்தின் பேச்சுவழக்கில் கதையை கொடுத்த விதம் சூப்பர் சகோ

இசக்கிக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அவன் திருந்த முடிந்தது என்பதை சொன்ன விதம் அருமை சகோ

நிலா ... ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள புரிதலும் காதலும் அருமை சகோ

அருமையான கதை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
ரொம்ப ரொம்ப நன்றி கவிமா😍 துவக்கத்திலிருந்து ஆதரவளித்தற்கு நன்றி😍
 
Top