All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அவளே என் அகராதி..!" - கருத்துத் திரி.

Chitra Balaji

Bronze Winner
ஒரே nithulan niyabagamave இருக்கு avaluku...... ஈர்ப்பு ah illa காதல் ah.... Hospital kuda Sikirama vanthuta..... Balaji charater Super maa..... Eye donation pathina information semma Ennaku ithu varaikum அதை pathi ivvallavu detailed ah தெரியாது.... வாசுதேவன் ah avala பாராட்டி taare பாரு டா....... Ava சொல் பேச்சி அவளையே கேக்க முடியல அவன் கார் அங்க இருக்கவும் vanthutaa.... ஆனா geththu la onnum korachal illa.... அவல pathina details அவனும் கேக்க kudaathu அவளும் avana pathi கேக்க மாட்டா appadi naa friends nu sollitaa.... எப்படியோ பேசி பேசி friends aaitaanga....... பானி பூரி சாப்பிட theriyala maa avanuku..... 😊 😊 😊 😊 😊 😊 athuyum காரம் thenaritaan..... Avaluku thaan patharidichi namba la தானே nu பால் vaangi kitu வந்து கொடுத்து avana ஆசுவாசம் panna vechi kalambitaanga..... Avanuku avala romba romba pidichi irukku ava அக்கறை yum.... Super Super maa... Semma semma episode
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே nithulan niyabagamave இருக்கு avaluku...... ஈர்ப்பு ah illa காதல் ah.... Hospital kuda Sikirama vanthuta..... Balaji charater Super maa..... Eye donation pathina information semma Ennaku ithu varaikum அதை pathi ivvallavu detailed ah தெரியாது.... வாசுதேவன் ah avala பாராட்டி taare பாரு டா....... Ava சொல் பேச்சி அவளையே கேக்க முடியல அவன் கார் அங்க இருக்கவும் vanthutaa.... ஆனா geththu la onnum korachal illa.... அவல pathina details அவனும் கேக்க kudaathu அவளும் avana pathi கேக்க மாட்டா appadi naa friends nu sollitaa.... எப்படியோ பேசி பேசி friends aaitaanga....... பானி பூரி சாப்பிட theriyala maa avanuku..... 😊😊😊😊😊😊 athuyum காரம் thenaritaan..... Avaluku thaan patharidichi namba la தானே nu பால் vaangi kitu வந்து கொடுத்து avana ஆசுவாசம் panna vechi kalambitaanga..... Avanuku avala romba romba pidichi irukku ava அக்கறை yum.... Super Super maa... Semma semma episode
நன்றி! நன்றி! நன்றி சித்துமா! உங்கள் ஒவ்வொருவரின் கமெண்ட்டும் எனக்கு எனர்ஜியை தருது. தொடர் அத்தியாயங்கள் எழுதி பதிவிடவும் உதவியா இருக்கு. Thank u so muchu chithu ma😍😍😍
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிதுலன் தான் காதம்பரியை திட்டும் டாக்டரா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
😂😂😂 இருந்தாலும் இருக்கும் கவிம்மா.

கருத்துக்கு நன்றி☺
 
Chitra Balaji

Bronze Winner
Avvallavu love 😍 vechi இருக்கா avan mela ஆனா avaluke avalodaya உணர்வுகளை ennanu பகுத்து அறிய முடியல..... அவன five days ah paakka முடியல nu ava manasu avvallavu thavikkithu...... Ithu la இந்த wrong call vera.... இந்த tension la vasu vera....... Ava train laye எப்படி ஏறினா...... அவன பாத்த ஒடனே appadi bulb 💡 எரியுது முகத்துல.... But ava kita அதை காட்ட kudaathunu kovama pesuraa maari பேசுறா... Athuyum கணவன் மனைவி ah irukaalam ethir காலத்துல nu sonna ஒடனே avaluku கல்யாணத்த laye இஷ்டம் இல்ல அப்படியே naalum வீடு la பாத்த மாப்பிளை thaan கல்யாணம் pannipenu sollitu avana paakamal vanthutaa.... Ava அம்மா vera ஊருக்கு வர solli கெஞ்சி kitu இருக்காங்க.... Enna panna poraalo.... Super Super.... Nice episode
 
நன்றி நன்றி சித்துமா. :love::love: :smiley12
 
Top