All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி டியர்சூப்பர்
மிக்க நன்றி சித்துமா. உங்களுக்குப் பிடித்ததில் ரொம்பவே மகிழ்ச்சி.Super Super maa.... Nice episode.... Ava அம்மா avaluku கல்யாணம் panrathu laye குறியா இருக்காங்க avaluku அடிமை வாழ்க்கை vaazha இஷ்டம் இல்ல ava வாழ்க்கை vera oruthar கைல கொடுத்து iva avanga ishtathuku ஆட இஷ்டம் இல்ல melayum pavithra oda life இந்த maari irukarathu ஆம்பளை mela நல்லா apipiraayan illa....pavi சொன்னா maari அவன் ivala therinja maari kaatikala enna vanthuthu ivaluku... Super Super maa... Semma episode
Thanks a lot dearNice ud
குழப்பம் தானே தெளிவுக்கு வழிவகுக்கும். தெளிவு பிறக்குதான்னு பொறுத்திருந்து பார்ப்போம். உங்கள் கருத்துக்கு நன்றிகள்.இவ நிறைய குழம்பிப் போய்
இருக்கா
உண்மை தான் கவிம்மா. சாதாரண விஷயங்களையே போட்டுக் குழப்பிக் கொள்கிறாள். கருத்துக்கு நன்றி☺காது ஏன் இந்த அவளுக்கு குழப்பவாதியாக இருக்கிறாள் சகோ