Mowshitha
ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
varthu varuthuபாரதி காபலியை ஏதாவது ஒரு காரணமாக கல்யாணம் கட்டிகிட்டாள சகோ காபலியை வில்லன் ரேஞ்சில் பேசும் வில்லன் யாரு சகோ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
varthu varuthuபாரதி காபலியை ஏதாவது ஒரு காரணமாக கல்யாணம் கட்டிகிட்டாள சகோ காபலியை வில்லன் ரேஞ்சில் பேசும் வில்லன் யாரு சகோ
ennathu barathi pachchap pullaya??????????????எல்லோரும் சேர்ந்து ஒரு பச்ச புள்ளய கஷ்டப்பட வைக்கிறது
நல்லா இல்லை
எதுக்கு இப்படி அடிக்கிற ஈஸ்வர்
இன்னும் என்ன ஏழரை
ரொம்ப நன்றி நாகலக்ஷ்மி.................... இரண்டு பேரும் மனசு விடு பேசினா... எல்லாம் ஓகே....ஆனா பேச விடாம அடுத்த அடுத்த பிரஷ்ஷன வருதே........... இந்த பாரதிப் ஒண்ணும் லேட்டா ரியாக்ட் பண்ணுது. தன்னைப் பற்றி யோசிக்காம மத்தவங்களைப் பற்றித் தான் யோசிக்குது............. ஹ்ம்ம்ம்ம்ம்ம்.... இவங்க எப்ப பேசி? எப்ப சேர்ரது......சப்பா கண்ணக் கட்டுது...........ஹாய் சீதா
பாரதி &ஈஷ்வர் ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பும் அக்கறையும் இருந்தாலும்.....சரியான புரிதல் இல்லாமலும்.....மனசு விட்டு பேசாததாலும்...ஒருத்தர ஒருத்தர் இப்பிடி காயப்படுத்திக்கிறாங்களே....இதுகள என்ன சொல்ல.....அதுவும் ஈஷ்வர் ரொம்பவே மோசம்...இப்பிடியா ரதி பேபிய போட்டு அடிப்பான்.....ஈஷ்வரோட நிலைல இருந்து பாக்கும்போது அவனும் பவம் தான் சீதா.....தன் மனைவியின் மீது உள்ள காதலால் தான் இங்கே பைத்தியமாய்க் கொண்டு இருக்க....ஆனால் அவளோ அதை உணரக்கூட இல்லாமல்.....தன்னுடனான திருமணத்தை சிறை என்று எண்ணிக்கொண்டிருப்பதாக அவள் வாய் மொழியாக கேட்டு...தன்னவளை தவறாக புரிந்து கொண்டு தானும் கஷ்டப்பட்டுக் கொண்டு...அவளையும் கஷ்டப்படுத்தி தங்களோட வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலாக்கிக்கிறான்.... Over possessiveness ஒடம்புக்கு ஆகாது ஈஷ்வரா.....பாத்து இருந்துக்க....ஆனாலும் பேபி நீ இவ்வளவு நல்லவளா இருக்க கூடாது....கொஞ்சமாவது கோபத்தை காட்ட கத்துக்க....Totally nice ud dear.....
Bharathi yum avana purinjika try pannalam..rendu perum manasu vittu pesinagana seriya போகும்... எங்க பேசுறாங்க ரெண்டு பேரும்.... Romba கஷ்டம் poolaye...
Super Super Super pa.... Semma emotional episode.... Bharathi என்ன ஆச்சி Unnaku... Ava matum enna paanuva paavam... Ava manasa aatho aarikithu.... Athu theva illama pesa vechidichi.. Athuku ishwar evvallavu கோவம் pattu iruka vennam அடிச்சி இருகான் athuyum illama வரத்தை ah vetutaan romba thappu panita ishwar... Yosikama எல்லாம் pannitu azhuvaranu kerchief kudukiraane ivana எந்த list la sakarathu.... Possiveness iruka vaandiyathuthaan athukunu ippadiya.... Avallum phone la அவன் kita போய் soli iruka vaanam... அடுத்த eeldra ennanu தெரியல ah... Bharathi தங்கம் eppadi ma சமாளிக்க poora.... அந்த முகம் theriyatha aalala வந்தது எல்லாம்... Ishwar Bharathi ah eppo purinji kuvaan... Intersting story...
athukkuth thaan oru semma plan irukku.................. eshvarku paarathi kaiyaala iruttadi kuduththuralam.....................Sry sis..Eshwar bharathiya adichathu suthama pidikala...Avan mela kobam irukunu Bharathi eshwara adicha ok va?..yeno anathikatha pengal thaan encourage pandranganu thoonuthu yenaku..aan pennuku throgum panalum pen atha sagichikanum..anan adichalum thangikanum?..yendru marumo intha izhinilai?