All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் மேம்,
கதை செம ஆர்வமா போகுது,பாரதி & கபாலி கேரக்ட்டர் சூப்பரா இருக்கு .
அதை விட ஒவ்வரு எபில ஒவ்வரு சஸ்பென்ஸா வைக்கிறிங்கலே :rolleyes::rolleyes::rolleyes:
suspense............atha vachchuthaan oottikittu irukkan...........;););););););)
 

Nagalaxmi

Well-known member
ஹாய் சீதா
யூடி Full லா இப்பிடி சஸ்பென்ஸா வச்சிருக்கீங்களே...பாரதி Meet பண்ண .....பாரதிகிட்ட இந்தளவு உரிமை எடுத்துகிற..... அந்த நபர் யாரு ? அவன் ஏறகனவே பாரதிய லவ் பண்ணியிருக்கானோ? அவனால பாரதி &ஈஷ்வர் Marriage life ல ஏதும் பிரச்சனை வருமோ? ஒரு சின்ன பொய்ய சொல்லி பாரதி.... ஈஷ்வர் மனசுல சந்தேகங்கிற விதைய விதைச்சிருக்கா...அந்த விதை மரமா வளர்ந்து அவங்க வாழ்க்கையையே பாதிக்குமோ? .....பாரதி Security ய பிடிச்சு உண்மைய வரவழைத்த விதம் அருமை.....
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
ஹாய் சீதா
யூடி Full லா இப்பிடி சஸ்பென்ஸா வச்சிருக்கீங்களே...பாரதி Meet பண்ண .....பாரதிகிட்ட இந்தளவு உரிமை எடுத்துகிற..... அந்த நபர் யாரு ? அவன் ஏறகனவே பாரதிய லவ் பண்ணியிருக்கானோ? அவனால பாரதி &ஈஷ்வர் Marriage life ல ஏதும் பிரச்சனை வருமோ? ஒரு சின்ன பொய்ய சொல்லி பாரதி.... ஈஷ்வர் மனசுல சந்தேகங்கிற விதைய விதைச்சிருக்கா...அந்த விதை மரமா வளர்ந்து அவங்க வாழ்க்கையையே பாதிக்குமோ? .....பாரதி Security ய பிடிச்சு உண்மைய வரவழைத்த விதம் அருமை.....
thank you..........:love::love:....aduththa epila ovvoru suspense a break panran....ok:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma ud akka antha thread person yaru akka eswar pavam pulla evlo feel pannathu bharthium tha ava epdi enna sonna ithu easwar ethavathu sammantha pattu irupana antha prathap velaiya puthu villan vera entry kudukura enna natakka pothu waiting for next ud akka
 
Last edited:

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Samma ud akka antha thread person yaru akka eswar pavam pulla evlo feel pannathu bharthium tha ava epdi enna sonna ithu easwar ethavathu sammantha pattu irupana enna natakka pothu waiting for next ud akka
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Madhurima

Active member
Yenna sis ithu intha ud la suspense mela suspensesa iruku?..onnum guess Panna mudiyala..vitta eshwarayae arrest paniduva Pola Bharathi...Bharathi kooda sutharathu yarupa athu? Eshwar pavam ore feelings la irukan..
 

Mowshitha

ஷீதா இந்திரன் (S.M.S குழுமம் எழுத்தாளர்)
Yenna sis ithu intha ud la suspense mela suspensesa iruku?..onnum guess Panna mudiyala..vitta eshwarayae arrest paniduva Pola Bharathi...Bharathi kooda sutharathu yarupa athu? Eshwar pavam ore feelings la irukan..
ovvoru mudichchaa avukkiRaen maa.........................:love::love::love::love: paavam iishvar oree feelings of love...............:cry::cry::cry::cry::cry:
 
பாரதி காபலியை ஏதாவது ஒரு காரணமாக கல்யாணம் கட்டிகிட்டாள சகோ காபலியை வில்லன் ரேஞ்சில் பேசும் வில்லன் யாரு சகோ 😁😁😁😁😘😘😘😘
 
எல்லோரும் சேர்ந்து ஒரு பச்ச புள்ளய கஷ்டப்பட வைக்கிறது
நல்லா இல்லை
எதுக்கு இப்படி அடிக்கிற ஈஸ்வர்
இன்னும் என்ன ஏழரை
 
Top