All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

JULIET

Well-known member
Wow.. Nice sun rise ud. ??Enaku K. Kumari pakkam than nan sun rise parththathillai .Aana story padikum pothu livea pakra mathiri feel aachu. ??.Mithra chellam sanjaya kitta yepadi ellam mattikittu muzhikia poriyo ini varum natkalil??
 
Shanadevi

Well-known member
Hiiii rajiiiiii Akka....

Ungaloda puthu kadhai Ku en manamarntha valthukal Akka....

After a long gap unga thread la attendance potu iruken....
Cycle smilie tan ila missing it a lot....

Rendu ud um padichuten....
Soopper ah iruku Akka...
Romba colorful ah irukum nu ninaikuren....

Aai Sanjay bayangarama irupan... Plan Elam bayangarama poduran ok... Athula epa mithu baby ah kavuka poran???

Tour Ku varen nu solurathuku evalavu akkapora??? Konjam kastam tan....

Kuttukudubamla irukura reality ah aalaga solli irukenga... Soopper Akka...

School fb semma... Antha miss Ku konjam parthu visarichu thiti irukalam... Avanga edutha decision Nala rendu loss...

Onu Sanju baby oda dance cancel aanathu, ennonu shirt button pinchu pochu... (Vada pocheee...)

Sanju baby Ku irunthalum over lollu sun rise parka kuttitu porathuku mithu baby ta evalavu dialog thevaiya????
Door ah lock pannave Ila pola akka...

Sunrise ah aalaga explain panni irunthenga Akka... I love it...
Photo ku pose tharanum so cheese please.......

Adutha ud Ku waiting Akka....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow.. Nice sun rise ud. ??Enaku K. Kumari pakkam than nan sun rise parththathillai .Aana story padikum pothu livea pakra mathiri feel aachu. ??.Mithra chellam sanjaya kitta yepadi ellam mattikittu muzhikia poriyo ini varum natkalil??
நன்றி... ஜீலியட்...

நானும் இன்னும் கன்னயாகுமரி சூரியஉதயத்தைப் பார்த்ததில்லை... அந்த ஃபோட்டோ பார்த்து எழுதியது தான்...??

ஆமாம் சஞ்சய்கிட்ட மாட்டிட்டு முழிப்பா...?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii rajiiiiii Akka....

Ungaloda puthu kadhai Ku en manamarntha valthukal Akka....

After a long gap unga thread la attendance potu iruken....
Cycle smilie tan ila missing it a lot....

Rendu ud um padichuten....
Soopper ah iruku Akka...
Romba colorful ah irukum nu ninaikuren....

Aai Sanjay bayangarama irupan... Plan Elam bayangarama poduran ok... Athula epa mithu baby ah kavuka poran???

Tour Ku varen nu solurathuku evalavu akkapora??? Konjam kastam tan....

Kuttukudubamla irukura reality ah aalaga solli irukenga... Soopper Akka...

School fb semma... Antha miss Ku konjam parthu visarichu thiti irukalam... Avanga edutha decision Nala rendu loss...

Onu Sanju baby oda dance cancel aanathu, ennonu shirt button pinchu pochu... (Vada pocheee...)

Sanju baby Ku irunthalum over lollu sun rise parka kuttitu porathuku mithu baby ta evalavu dialog thevaiya????
Door ah lock pannave Ila pola akka...

Sunrise ah aalaga explain panni irunthenga Akka... I love it...
Photo ku pose tharanum so cheese please.......

Adutha ud Ku waiting Akka....
Pk....... ? ரொம்ப நாள் கழிச்சு உன் கமெண்ட்... தேங்க்ஸ் pk..?

ஆமா.... பயணத்தோட அனுபவத்தை இந்த கதையில் தர முயல்கிறேன்....

சஞ்சய் அதில் ஆடலைன்னா என்ன டூரில் செமையா ஆடுவான் வெயிட் பண்ணு...

சஞ்சய் கதவை தட்டி தானே அழைத்தான்...?
அவள் என்ன நினைச்சாளோ.. அதை சொன்னான்.?
 
ஹாய் ராஜிமா....

லேட்டான ப்ரசண்ட்டுக்கு மன்னிச்சு...!

ஜிந்தகி நா மிலேகி துபாரா டிபி பார்த்தே குஷியாகிட்டேன்... சிறகை விரித்தாடும் காதல் தலைப்பும் அருமை...! பாத்திரங்களும் தெளிவாய் கொடுத்து இருக்கீங்க... ஜூப்ப்ரு...!

நல்ல ஒரு எண்டர்டெய்ன் பண்ணக்கூடிய கதைக்களம்...! ஆரம்பம் பட்டாசாய் இருக்கு...நானும் ஜாலியா டக்குன்னு 14 பின்னாடி போய்ட்டு வந்தேன்...! என்றும் மறக்க முடியாத தருணங்கள் அவை...!

அதே மாதிரி இந்த ரீ யூனியன் பார்ட்டில எல்லாம் வர்ரேன்னு வாக்கு கொடுத்த தடிமாடுஙக வராம காரணம் சொல்லிட்டு எஸ்கேப் ஆயிடும்... என்ன பண்றது நம்ம டிசைன் அப்படின்னு தனியே உக்கார்ந்துட்டு வந்ததெல்லாம் இருக்கு...!

எது எப்படியோ... 6 பேரும் கொண்டாட்டமா தங்களின் பயணத்தை ஆரம்பிச்சுட்டாங்க...! பயணம் இனிதாய்...அவர்களுக்கு உள் இருக்கும் புதியவர்களை அடையாளம் காண் வாழ்த்துக்கள்...!:awesome::smiley18::smiley18::smiley57:
 
Top