All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji naan kanyakumari vanthathum illa sooriyaudhayathai parthathum illa but neenga perfecta neerula partha effect kuduthitinga thanks ?.naankoda mithu moraikiratha parthu sanju yethavathu misbehave pannirupan nenichen aana iva thenuku akkava iruppa polaruku. Sanjukutty perfectana person polaruku thoongumonchigala sooriyaudhayathai parkavachutane, naan kooda sanjukutty rooma thatunavudan thappa nenicheten but avan gentleman prove pannitan . Perfect casual sanjukkum ciducid mithukum yeppadi love connect ? aagum.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow sis super ud...sanjay n mithra kulla ithan prblma...sanjay sema airport entry wow so cute???...mithu va elupinathum super...ipa elarum thani thaniya irukanga poga poga nalla frnds agiduvanganu ninaukuren jollya poga poguthu story am waitng to travel sis?????
நன்றி... கனி,

ஆமாம்... அவர்களுக்குள் உருவாகும் நட்பு மற்றும் அவர்களது வாழ்க்கைப் பற்றிய கதை இது.... கண்டிப்பாக சுவாரசியமாக கொண்டு போக பார்க்கிறேன்...
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla eduthutu poringa mam.enaku unga stories la roller coaster romba pidikum..and next place indha story ku dhan..romba casual ah nallarku..And Travel stories na padichadhe illa..ungaludhula dha padikra..it is a new experience
நன்றி... யாமினி,

நானும் படமாக தான் பார்த்திருக்கிறேன்.. எழுத்துக்கள் மூலம் அந்த ஃபீல் கொண்டு வருவது எனக்கு சவாலான விசயம்.... தொடர்ந்து கமெண்ட் கொடுத்து சரியாக கதை செல்கிறதா என்று சொல்லி உற்சாகப் படுத்துங்க...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji naan kanyakumari vanthathum illa sooriyaudhayathai parthathum illa but neenga perfecta neerula partha effect kuduthitinga thanks ?.naankoda mithu moraikiratha parthu sanju yethavathu misbehave pannirupan nenichen aana iva thenuku akkava iruppa polaruku. Sanjukutty perfectana person polaruku thoongumonchigala sooriyaudhayathai parkavachutane, naan kooda sanjukutty rooma thatunavudan thappa nenicheten but avan gentleman prove pannitan . Perfect casual sanjukkum ciducid mithukum yeppadi love connect ? aagum.
நன்றி கவிதா...

கதையோட ஒன்றி போன உங்க கமெண்ட்க்கு மிக்க நன்றி....

சஞ்சய் டொட்டலா ஜென்டில்மேன் இல்ல.. கொஞ்சம் குறும்புக்காரன் தான்...

கவிதா... நானும் கன்னியாக்குமரிக்கு போய் சூரியஉதயத்தை பார்த்ததில்லை...??
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow semma ud raji, ana epi kuttiya irukku ..Illa naan than seekirama padichttena theriyala.. Waiting for your next ud..:smile1::smiley39:
ஹா...ஹா... நன்றி பிரியா...

அப்படி தான் போல...??
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice raji sister, so interesting and reminding me my school days.
நன்றி மது....

டூர் போகும் அனுபவத்தையும் எழுத்துக்கள் மூலம் தர முயற்சிக்கிறேன்...??
 
Top