All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
பயபுள்ளை ரொமான்ஸ்ல பின்னுறானே😳😳😳😳
காக்கிச்சட்டைக்குள்ள எம்புட்டு ரொமான்ஸை ஒளிச்சு வச்சிருந்திருக்கான்😍😍😍

இங்குட்டு இவுக ரொமான்ஸை பாக்கறதா இல்ல ராஞ்சியோட அழகையான்னு யோசிக்கற அளவு அந்த ஊரைப்பற்றிய உங்க வர்ணனை சூப்பர் பானுமா🤩🤩
நைஸ் எபி😍👍👍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பயபுள்ளை ரொமான்ஸ்ல பின்னுறானே😳😳😳😳
காக்கிச்சட்டைக்குள்ள எம்புட்டு ரொமான்ஸை ஒளிச்சு வச்சிருந்திருக்கான்😍😍😍

இங்குட்டு இவுக ரொமான்ஸை பாக்கறதா இல்ல ராஞ்சியோட அழகையான்னு யோசிக்கற அளவு அந்த ஊரைப்பற்றிய உங்க வர்ணனை சூப்பர் பானுமா🤩🤩
நைஸ் எபி😍👍👍
ஹா...ஹா..ஆமா மச்சான் இப்ப லவ் மூட்ல இருக்காரு😅😂😂😂😂
 

Puneet

Bronze Winner
இளா க்கு என்னதான் பிரச்சனை??
எதை மனசுல வச்சுட்டு வர்ஷூ காதலை நிராகரிக்கறான்😥😥

அவளை யாராச்சு பாத்தா ரசிச்சா கோவம் மட்டும் பொங்குது😏
நல்லா அவளை பாத்து ஜொள்ள தெரியுது😏
ஆனா இவரு காதலிக்க மட்டும் இல்லைன்னு சொன்னா நாங்க நம்பிரனுமா😜😜😜😜

நைஸ் யூடி பானுமா😍😍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma lovely episode... Ila chennai la thaan irukaan ah business kaaga... அவன் friend ah. Paakka வந்த இடத்துல Varshi ah பாத்து semma site... Vera யாரோ avala site அடிச்சா appadi கோவம் வருது... அவன் யாரும் இல்ல tha anathai nu avan avaluku set aaga mataan nu nenaikiraan ah... Ava purpose pannita but அவன் அவ்வளவு sikiram avanodaya thayakkam ah vittu காதல் ah ethukuvaan nu theriyala but ava தெளிவா இருக்கா... Lovely.. Super Super pa... Eagerly waiting for next episode
 
Top