All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode.... தமிழ் அரசி ku appadi enna kozhappam athu ஏன் pandian kita share panna maatengira.... எதோ ஒன்னு manasula போட்டு kozhappikira ennanu thaan theriyala... Car song.. Romance ellame semma lovely irunthuthu pa.... Chennai la reception முடிஞ்சி மறு வீடு முடிஞ்சி ஊருக்கு kalambitaanga la... Ila கல்யாணம் nu sonna ஒடனே why avvallavu அதிர்ச்சி... Appram sammalichitaan... Ranji airport vanthutaanga.... பலமான வரவேற்பு... யாரு avana shoot panninathu ithuku thaan payanthaalo... Avanoda ரத்தம் ah பாத்து மயங்கி vizhubthuta... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
அந்தபுள்ளையே போலீஸ்காரனை கட்டிக்க வேண்டியிருக்கேன்னு துக்கத்துல இருந்தா:rolleyes:

ஒருவழியா அவளை பொண்டாட்டியாக்கி அதை மறக்க வச்சு இப்பத்தேன் வேலையை பாக்க சந்தோஷமா வந்து இறங்கினான் :rolleyes::rolleyes:

அது பொறுக்கலயா உங்களுக்கு😓😓
இப்படி பயம்காட்டி வச்சிருக்கீங்க😡😡

வொய் திஸ் கொலவெறி பானுமா😥
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ellam crct aa pohutheeeee nu patha idaila nilaikuma nu oru bit apram thamarai aluha oru bit lst aa potan paru innoru bit a mummy 😭😭😭😭😭😭
கொஞ்சமாவது டிவிஸ்ட் இருக்கனுமே அதுக்கு தான் நன்றி சிஸ்😍😘
 
Top