All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.. Semma semma episode... Rendu perukum கல்யாணம் mudichidicha super... Ilaa ஏன் வர்ஷினி ah first avvallavu aarvam ah pathutu appram oru maari aaitaan... Kathir மறுபடியும் sothapitan loose... பால்.. பழம் சாப்பிடும் பொது.. Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
பாக்கறத எல்லாம் நல்ல பதமாத்தேன் பாத்து வைக்கற ஆனா செய்யுறது அத்தனையும் சொதப்பலா இருக்கேடா கதிரு..
நீ அவகிட்ட வாங்கிகட்டிக்காம அடங்க மாட்ட போ😜😜

இளா மனசுல அப்படி என்ன நினைச்சு வர்ஷூவை பாத்த தன் ஆர்வப்பார்வையை மாத்திக்கிட்டான்னு தெரியலையே😥😥

பாண்டி உன் பொண்டாட்டி நீ சாப்பிட்ட பழத்தையே எச்சி சொல்லுறா :rolleyes:
நீ வேற அவளை ஜொள்ளு விட்டுட்டு இருக்க..
அடுத்து என்ன நடக்க போகுதோ தெரியல😂😂😂
 

Puneet

Bronze Winner
டியூட்டியில ஜாயின் பண்ணுறதை பேசினதும் அவன் பொண்டாட்டி ரியாக்சன் என்னவா இருக்கும்:unsure::unsure:
பொண்ணு பாக்க போறப்பவே பேசி வச்சவ.. இப்போ என்ன செய்வா😢
சந்தோஷமா தொடங்கின வாழ்க்கை அப்படியே தொடருமா?!:oops::rolleyes:

கதிரு பேசி சொதப்பின வரை போதும்ன்னு வாயை பூட்டிட்டயோ☺☺
ஆனா உன் வாய் வார்த்தைக்கு ஏங்கி புள்ள மனசு அடிச்சுக்குதேடா😥😥
புரிஞ்சுகிட்டு உன் காதலை சொல்லுவியா தாமரைகிட்ட😢😢

லவ்லி யூடி பானுமா😍😍😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma lovely and romantic episode... பாண்டி ku evvallavu romance பண்ண தெரியுமா semma... Semma semma lovely husband pa namba பாண்டி... But ithe maari கடைசி varaikum irukaanum.... Chennai la reception mudichitu அப்படியே avan duty la join panna kalamburaan ah namba tamil oda reaction enna va இருக்கும் nu theriyala ah... Kathir ஏன் மறுபடியும் மறுபடியும் sothapura வாய் ah thoranthuthaan un காதல் ah ava kita சொன்னா தான் என்ன... Ava என்ன என்னமோ நெனச்சி manasa போட்டு kuzhapikira.... Eppadi avaluku puriya veippan nu puriyala... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top