All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Hey its okay pa உங்க time free pannikitu ah episodes கொடுங்க no problem.... Super Super Super pa... Semma semma lovely episode....தாமரை oda manasu varshu correct ah kandupidichitaa but ava என்ன என்னமோ solli samaalichitaa... Engagement Super ah mudichidichi... இதுல தாமரை oda mananilamai thaan oru maari thavippaa irukku kathiravan avanoda thangachi kaaga thaan கல்யாணம் thuku othukitaanonu எப்படி தான் avala avan சமாதானம் படுத்த poraano... Ring 💍 maathura sequence semma lovely... Athe maari சாப்பிடும் பொது pandian oda குறும்பு ha 😂 😂 😂 😂 super... தாமரை ava manasula ullatha கதிரவன் kita sollitaan avan thaan thegachi poitaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
பொண்ணு பாக்கவே விருப்பம் இல்லாம போனவன் முத்தம் குடுத்து ஊட்டிவிட்டுன்னு கொஞ்சிகிட்டிருக்கான்😁😁😁

நீ விரும்பி கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இப்படி தேவையில்லாத வார்த்தையை பேசி சொதப்பிவிட்டு தவிச்சுட்டு இருக்கியே கதிரு..
தாமரை கோவம் லேசுல குறையாது போலயே😂😂😂😂
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey its okay pa உங்க time free pannikitu ah episodes கொடுங்க no problem.... Super Super Super pa... Semma semma lovely episode....தாமரை oda manasu varshu correct ah kandupidichitaa but ava என்ன என்னமோ solli samaalichitaa... Engagement Super ah mudichidichi... இதுல தாமரை oda mananilamai thaan oru maari thavippaa irukku kathiravan avanoda thangachi kaaga thaan கல்யாணம் thuku othukitaanonu எப்படி தான் avala avan சமாதானம் படுத்த poraano... Ring 💍 maathura sequence semma lovely... Athe maari சாப்பிடும் பொது pandian oda குறும்பு ha 😂😂😂😂 super... தாமரை ava manasula ullatha கதிரவன் kita sollitaan avan thaan thegachi poitaan... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்...😍😘😘😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பொண்ணு பாக்கவே விருப்பம் இல்லாம போனவன் முத்தம் குடுத்து ஊட்டிவிட்டுன்னு கொஞ்சிகிட்டிருக்கான்😁😁😁

நீ விரும்பி கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இப்படி தேவையில்லாத வார்த்தையை பேசி சொதப்பிவிட்டு தவிச்சுட்டு இருக்கியே கதிரு..
தாமரை கோவம் லேசுல குறையாது போலயே😂😂😂😂
வாயைவிட்டா வாங்கிக் கட்டிக்கத் தான் வேணும் அவனோட தொங்கச்சிக்கும் இருக்கு கச்சேரி. நன்றி சிஸ் 😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ekkama patha kangal yaarudaiyyathu... appaaaaadah nichcayam finish. .. chumma irundhavala nee than seendi vitta kathir anupaviiii
ஏக்கத்துடன் பார்த்த கண்கள் யாருடையதா இருக்கும் கண்டுபிடிங்க பார்ப்போம். கதிரை பத்தி நீங்க சொன்னது ரொம்ப சரி நன்றி சிஸ் 😍🤩
 

fathima nuhasa

Bronze Winner

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
engagement superb gong..
Pandi Tamil enna romance pandranga ithula semma sighting vera.,.......
Kathir Thamarai pesama nalla sight adichittu irunthanga ,kathir pesaina udane Thmarai kovam and varthai ean ipdi...
அவளும் தான் என்ன செய்வா...அவனைக்கண்டதும் காதலில் விழுந்தவளின் மனதை அவசரப்பட்டு நிராகரித்த கோபம் . வாழ்வின் மிக முக்கியமான தருணமிது அதை முழு மனதோடு சந்தோஷமாக அனுபவிக்க விடாமல் செய்து விட்டானே அது அவன் செய்த தவறு தானே...சாருக்கு இன்னும் இருக்கு நன்றி டியர்😍😘😘😘
 
Top