All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

S.Sivagnanalakshmi

Well-known member
ராவணன் ஜெஸி சேர்ந்தது செம.விஜய் ஜெஸிக்காக சண்டை போட்டது சூப்பர்.டேவிட் உடன்பிறந்தவனாக அறிமுகப் படுத்தியது சூப்பர்.ஆரா ஜெஸி கியூட்.ஜெஸி லவ்வை சொன்ன விதம் சூப்பர்.கோபமும் சூப்பர்.
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sis.. Eagerly waiting for your next ud... Waiting for aadhu - aarani loves😍😍😍😍daily ud kudunga sis 😜😜😜😜
ரொம்ப நன்றி டா..😍😍 டிரை பண்றேன் டெய்லி யூடி கொடுக்க..😁😁😁😁
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேவிட் அபி சேர்ந்து விட்டாங்க சூப்பர்.சூர்யா தேஜு சூப்பர்.தர்ஷ்ன் ரோஜா சேர்ந்துட்டாங்க.ரோஜா விட்டு போனாதால் அடிக்கிறாளா?. தர்ஷ்ன் மகிழ்ச்சியாக தங்கை பார்க்கிறது செம.விஜய்க்கு மகிழ்ச்சி.
ஆமா சகி..ரொம்ப நன்றி..😍😍😍
 
Top