All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யகீதாவின் "SSR..💔" - கருத்து திரி

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராவணன் புலம்பின மாதிரி எதுவுமே நடக்காமல் இருந்திருந்தால் அவனும் தங்கை அம்மா என்று வாழ்ந்து இருப்பான்.கடந்து வருகிறபோது கஷ்டம்தானே ஆரணியின் உதவியோடு கடந்துவிடுவான்.
உண்மை தான் சகி.. அவன் கடந்து வருவான்..😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
 

Saranya Geetha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஜய் பாவம் அண்ணா தங்கையும் வைச்சு செய்கிறாங்க.ஆரணி செம.ஜெஸி இவளை வைச்சுக்கிட்டு லவ் பண்ணுகிற விஜய் பாவம்தான்.❤❤❤❤❤ இன்னிக்கு சிரிச்சு முடியவில்லை.விஜய் மைண்ட் வாய்ஸ் செம ❤❤❤❤
ஹி..ஹி.. அவன் பாவம் தான்..🤣🤣🤣 ரொம்ப நன்றி சகி..🥰😍😍😍😍😍😍😘😘😘😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice

Anna thangacchi onna aahitanga.. 😄 happy
Ipdiye love um pannitan na ok
 

S.Sivagnanalakshmi

Well-known member
டேவிட் அபி சேர்ந்து விட்டாங்க சூப்பர்.சூர்யா தேஜு சூப்பர்.தர்ஷ்ன் ரோஜா சேர்ந்துட்டாங்க.ரோஜா விட்டு போனாதால் அடிக்கிறாளா?. தர்ஷ்ன் மகிழ்ச்சியாக தங்கை பார்க்கிறது செம.விஜய்க்கு மகிழ்ச்சி.
 
Top