All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.... Very emotional episode... முகில் enna மாறி ஒரு மனுஷன் la semma semma charater pa.... Enna மாறி ஒரு love avangalathu.... வீணா vuku cancer ah o my God அதுனால தான் nithu அஞ்சலி kitta koduthutaa la.... Chezhiyan Super la ஒடனே action eduthutaan... Semma அவனுகளுக்கு தண்டனை kadaikkanum.... Super Super pa.. Eagerly waiting for next episode
thank you chithra.... ம்ம் ஆமா பா செம்ம லவ்... கண்டிப்பா அவங்களுக்கு தண்டனை கிடைக்கு...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Baby chuma saeiya koodaathu vachu vachu saeiyanum ....veenamaakku cancera.... Chezhiyan sabhashdaa kanna .... 😍😍😍😍
செழியன் அவனுங்களை வச்சு செய்வான் பேபி மா... you டோன்ட் வொரி...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கிரமகாரர்கள் இவர்களை சரியா தண்டிக்கனும்
கண்டிப்பா சரோ... அதுக்கு சில எபி போகணும்...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படியும் மனிதமிருகங்கள் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்திய விதம் எதார்த்தமான இருந்தது சகோ
:cry::cry::cry::cry::cry::cry::cry:
ஆமா மா இன்னும் படு மோசமாக கூட ஜாதிவெறி பிடுச்சு காதல் வெறி பிடுச்சு இருக்கானுங்க... அதை காதல்னு கூட சொல்ல கூடாது....
 

Samvaithi007

Bronze Winner
அருமையான பதிவுடா ...😍😍😘😘😘

உணர்வுகள்ள நீங்க வெளிப்படுத்தற உங்க எழுத்து ...... நான் உள்வாங்கும் பொழுது ஊறி போகின்றன்....

பரிதாப படதான் ஆட்கள் இருக்காங்க கை தூக்கிவிட ஆட்கள் இல்லை... எதார்த்தின் நிஜம்..

இதில் தந்தை தாயே முதன்மையானவர்கள்... முக்கியமானவர்கள்... வாழ்க்ககை கற்று கொடுத்த பாடத்தின் மறு ஒளிபரப்பு....

விஷமுள்ள நாகம்... பல் பிடுங்கிய பாம்பாய் மாறிய பின்பும் .... கொண்ட குணம் மாறவில்லை....

யாருக்கு யார் திருவிழா எடுப்பார்கள்...காத்திருக்கிறேன்..காண....
கயவனிவன் கொடுமைக்கும் கயமைக்கும் முற்றுபுள்ளி வைத்து.... முழுவதும் இவன் கொட்டம் அடங்கும் நாளுக்காக..

வீணாவின் மீதாமான அஞ்சலியின் பாசம்😱😱😱😱👏👏👏👏
....
அஞ்சலியின் மீதான செழியனின் ஏக்கம்💃💃💃💃💃💃
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... இவங்க side ஆதாரம் strong ah koduthaa thaan avangala உள்ளை தள்ள முடியும்... அஞ்சலி ku தன் நம்பிக்கை koduthu kite இருகான் chezhiyan.. வீணா thaan அவங்க lawyer ah... Avaluku avangala எந்த aabathum vara kudaathu... Super Super pa..eagerly waiting for next episode
 
Top